சல்மான் இப்னு அப்துல் அஸீஸ் அல் சவூத்

(சவூதி அரேபியாவின் சல்மான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சல்மான் இப்னு அப்துல் அஸீஸ் ஆல் சவூது (Salman bin Abdulaziz Al Saud, அரபு மொழி: سلمان بن عبدالعزيز آل سعود‎, Salmān bin ʿAbd al-ʿAzīz ʾĀl Saʿūd; பிறப்பு 31 திசம்பர் 1935) சவூதி அரேபியாவின் தற்போதைய மன்னரும் இரு புனித பள்ளிவாசல்களின் காப்பாளரும் சவூது வம்சத்தின் தலைவரும் ஆவார். தவிரவும் சவூதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சராக 2011 முதல் இருந்து வருகின்றார். 1963 முதல் 2011 வரை ரியாத் மாகாணத்தின் ஆளுநராகப் பொறுப்பாற்றியுள்ளார். சனவரி 23, 2015 அன்று தனது மாற்றாந்தம்பியும் மன்னருமான அப்துல்லாவின் மரணத்தை அடுத்து முடி சூடினார்.[2][3] 1982 முதல் 2005 வரை மன்னராக இருந்த ஃபாதின் உடன்பிறப்பாவார்.

சல்மான் இப்னு அப்துல் அஸீஸ் அல் சவூத்
சவூதி அரேபியா மன்னர்
இரு புனித பள்ளிவாசல்களின் காப்பாளர்
சவூதி அரேபியா மன்னர்
ஆட்சிக்காலம்23 சனவரி 2015 – நடப்பு
முன்னையவர்அப்துல்லா
அரச வாரிசுமுக்ரின்
இளவரசர்
துணை பிரதமர்
பதவிக்காலம்18 சூன் 2012 – 23 சனவரி 2015
முன்னையவர்நாயிஃப்
பின்னையவர்முக்ரின்
மன்னர்அப்துல்லா
பாதுகாப்பு அமைச்சர்
பதவிக்காலம்2011, 5 நவம்பர் 5 முதல்
முன்னையவர்சுல்தான்
மன்னர்அப்துல்லா
ரியாத் மாகாண ஆளுநர்
பதவிக்காலம்25 பெப்ரவரி 1963 – 5 நவம்பர் 2011
மன்னர்
See list
முன்னையவர்பதுரு இபின் சவூது
பின்னையவர்சட்டம்
பிறப்பு31 திசம்பர் 1935 (1935-12-31) (அகவை 88)
சவூதி அரேபியா
பெயர்கள்
சல்மான் இப்னு அப்துல் ரகுமான் இப்னு ஃபைசல் இப்னு துர்க்கி இப்னு அப்துல்லாஹ் இப்னு முஹம்மது இப்னு சஊது
மரபுசவூது வம்சம்
தந்தைஅப்துல்லாஹ் பின் அப்துல் அசீஸ்[1]
தாய்அசா இபின்ட் அகமது அல் சுடாய்ரி
மதம்சலாஃபி இசுலாம்

இவரது மகனே அரபுலகின் முதலாவது விண்வெளி வீரராவார்.

மேற்சான்றுகள்

தொகு
  1. Andelman, David A. (30 May 2012). "Letter From Arabia III: Paranoia, or We’re Surrounded!". World Policy Blog இம் மூலத்தில் இருந்து 24 ஜூன் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120624000205/http://www.worldpolicy.org/blog/2012/05/30/letter-arabia-iii-paranoia-or-we%E2%80%99re-surrounded. பார்த்த நாள்: 7 June 2012. 
  2. Martin, Douglas; Hubbard, Ben. "King Abdullah, Who Nudged Saudi Arabia Forward, Dies at 90". New York Times. பார்க்கப்பட்ட நாள் 23 January 2015.
  3. "Saudi Arabia's King Abdullah dies". BBC News Middle East. பார்க்கப்பட்ட நாள் 23 January 2015.