சவ்தேர்ன் குறொஸ் பல்கலைக்கழகம்

சவ்தேர்ன் குறொஸ் பல்கலைக்கழகம் (Southern Cross University) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக் கழகங்களுள் ஒன்றாகும். நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் அமைந்துள்ளது. இதன் பிரதான வளாகம் லிஸ்மோரில் உள்ளது. 1994 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

Southern Cross University
குறிக்கோளுரைA New Way to Think
வகைPublic
உருவாக்கம்1994
வேந்தர்The Hon. Justice John Dowd AO
துணை வேந்தர்Professor Paul Clark
பட்ட மாணவர்கள்14,359
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்3,733
அமைவிடம், ,
வளாகம்Urban
இணையதளம்http://www.scu.edu.au/

வெளி இணைப்பு

தொகு