சாகிதன் விமான நிலையம்

சாகிதன் விமான நிலையம் (Zahedan Airport) (ஐஏடிஏ: ZAHஐசிஏஓ: OIZH) ஈரானின் சிச்தான் மற்றும் பலுசிஸ்த்தான் மாகாணத்திலுள்ள சாகிதன் நகரில் அமைந்துள்ளது.

சாகிதன் விமான நிலையம்
IATA: ZAHICAO: OIZH
சுருக்கமான விபரம்
அமைவிடம் சாகிதன் விமான நிலையம், ஈரான்
உயரம் AMSL 4564 அடி / 1391 மீ
ஆள்கூறுகள் 29°28′32.47″N 060°54′22.28″E / 29.4756861°N 60.9061889°E / 29.4756861; 60.9061889
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீ
17/35 13993 4265 Asphalt
Source: World Aero Data [1]

சேவைகள் தொகு

விமான நிறுவனங்கள்சேரிடங்கள்
ஏரியா ஏர் சரவான்
ஈரான் ஏர் சபாகர், இஸ்ஃபாகான், கெர்மான், ஜெட்டா, தெஹ்ரான்-மெஹ்ராபாத்
ஈரான் ஏர் டூர்ஸ் சபாகர், மஷாத், தெஹ்ரான்-மெஹ்ராபாத்
ஈரான் அஸீமான் ஏர்லைன்ஸ் துபாய், இஸ்ஃபாகான், மஷாத், சைரஸ், தெஹ்ரான்-மெஹ்ராபாத்
மகான் ஏர் தெஹ்ரான்-மெஹ்ராபாத்

References தொகு