சாகீனா மசூத்
சகீனா மசூத் (Sakeena Masood) சம்மு-காசுமீரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். அவர் சம்மு-காசுமீர் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார், 2024 இல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சம்மு-காசுமீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் வேட்பாளராக தம்கால் கஞ்சி போரா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார் .[2][3]
சாகீனா மசூத் | |
---|---|
சம்மு காசுமீர் சட்டப் பேரவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 8 அக்டோபர் 2024 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | ஜம்மு காஷ்மீர் மக்களின் மாநாடு கட்சி |
பெற்றோர் | வாலி முகம்மது இதூ (தந்தை)[1] |
தொழில் | அரசியல்வாதி |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Candidate Details". affidavit.eci.gov.in. 2024-08-23. பார்க்கப்பட்ட நாள் 2024-10-19.
- ↑ "DH Pora Election Result 2024 LIVE Update: Assembly Winner, Leading, MLA, Margin, Candidates". News18 (in ஆங்கிலம்). 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-10-08.
- ↑ "D. H. Pora, J&K Assembly Election Results 2024 Highlights: JKNC's Sakeena Masood wins D.H. Pora with 28884 votes". India Today (in ஆங்கிலம்). 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-10-08.