சாகீன்-III (ஏவுகணை)
சாகீன்-3 (Shaheen-3, உருது: شاہین) ஏவுகணை பாகிஸ்தான் நாட்டின் தேசிய அபிவிருத்தி மையம் (National Defence Complex- NDC) தயாரிக்கும் ஏவுகணை ஆகும்.[1][2] இவை அமெரிக்காவின் பெர்ஷிங் ஏவுகணையை ஒத்தவை..[3] சாகீன் என்பது பாகிஸ்தானின் மலைப்பகுதியில் வசிக்கும் ஒருவகை கழுகு (falcon) ஆகும். இந்த ஏவுகணை 4500 கிலோமீட்டர்கள் தொலைவு வரை செல்லும் ஆற்றல் உடையவை. [4] [5]
வெளி இணைப்புகள்
தொகு- கட்டுரை பரணிடப்பட்டது 2014-08-30 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
தொகு- ↑ Ballistic and Cruise Missile Threat - Federation of American Scientists.
- ↑ Greisler, David (2007). Handbook of technology management in public administration. CRC Press, 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-57444-564-0.
- ↑ John Pike. "How 'Shaheen' Was Developed". Globalsecurity.org. பார்க்கப்பட்ட நாள் 2012-12-07.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-06-01. பார்க்கப்பட்ட நாள் 2014-02-23.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-12-06. பார்க்கப்பட்ட நாள் 2014-02-23.