சாக்கோட்டை க. அன்பழகன்

தமிழக சட்டமன்ற உறுப்பினர்

சாக்கோட்டை க. அன்பழகன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2011 மற்றும் 2016 தேர்தல்களில், கும்பகோணம் தொகுதியில் இருந்து, திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் வேட்பாளராக, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள் தொகு

  1. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Govt. of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20.
  2. "15th Assembly Members". Government of Tamil Nadu. Archived from the original on 2017-04-28. பார்க்கப்பட்ட நாள் 2017-04-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாக்கோட்டை_க._அன்பழகன்&oldid=3586871" இலிருந்து மீள்விக்கப்பட்டது