சாங் (ஜாதாங்)
இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமம்
சாங் (ஜாதாங்)(Sang-Jadhang) என்பது இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள ஓர் சிறிய மலைக் கிராமமாகும். இது சீனாவின் திபெத்தின் நாகரி ப்ரிபெக்சர், ஜந்தா கவுண்டியால் உரிமை கோரப்பட்டுள்ளது. பாகீரதி ஆற்றின் முக்கியமான துணை நதியான ஜாத் கங்கையின் இந்த பகுதி வழியாகப் பாய்கிறது.
சாங்
सांग ஜதாங் | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 31°09′31″N 79°03′38″E / 31.15861°N 79.06056°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தராகண்டம் |
மாவட்டம் | உத்தரகாசி |
ஏற்றம் | 3,727 m (12,228 ft) |
மொழி | |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
வாகனப் பதிவு | UK |
இணையதளம் | uk |
மணா கணவாய் மற்றும் அருகிலுள்ள சில கிராமங்கள் தீர்பானி, நெலாங் மற்றும் புலம் சும்தா, ஜாத் கங்கை பள்ளத்தாக்கில் அமைந்துள்ளன. [1]
பிராந்திய தகராறு
தொகுஜாத் கங்கை பள்ளத்தாக்கு சீனாவால் உரிமை கோரப்படுகிறது.[2]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு
- ↑ "India's border dispute with neighbors". aa.com.tr. பார்க்கப்பட்ட நாள் 2020-07-18.
- ↑ 采编 (2005-11-26). "中印边境自卫反击作战史" இம் மூலத்தில் இருந்து 26 June 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090626012530/http://info.cndsi.com/html/20051126/1747142842.html. பார்த்த நாள்: 2005-11-26.