சாஞ்சி தொல்பொருள் அருங்காட்சியகம்
சாஞ்சி தொல்பொருள் அருங்காட்சியகம் (Sanchi Archaeological Museum) இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள தொல்லியல் தளம் சாஞ்சிக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள ஓர் அருங்காட்சியகமாகும். அருகில் இருந்த புத்தமத வளாகத்தில் கண்டறியப்பட்ட பல்வேறு கலைப்பொருட்கள் இங்கே வைக்கப்பட்டுள்ளன [1][2].
-
அவலோகிட்டேசுவரா தலை, மணல்கற்சிற்பம் 12ஆம் நூற்றாண்டு, பொ.ஊ.
-
அசோகர் தலைநகரம் சாஞ்சி.
-
அசோகர் தூணின் தலைநகரம்r.
-
குப்தர்களின் தலைநகரம்.
-
சாஞ்சி தூண் 35 வச்ரபானி சிலை.
-
பொ.ஊ 400-500 ஆண்டுகளில் புத்தர்.
-
மனித வடிவில் நாகா 400-500 பொ.ஊ.
சாஞ்சி தொல்பொருள் அருங்காட்சியகம் | |
அமைவிடம் | சாஞ்சி நகரம், மத்தியப்பிரதேசம், இந்தியா, ஆசியா |
---|---|
வகை | தொல்பொருள் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Archaeological Survey of India". Archived from the original on 2014-02-10. பார்க்கப்பட்ட நாள் 2018-12-03.
- ↑ Sanchi Archaeological Museum page