சாடா சுரேஷ் ரெட்டி
இந்திய அரசியல்வாதி
சாடா சுரேஷ் ரெட்டி (Chada Suresh Reddy) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர் தெலுங்கு தேசம் கட்சியின் உறுப்பினராக அனம்கொண்டா மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] [2] [3] இவர் 2019 இல் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.[4]
சாடா சுரேஷ் ரெட்டி | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா) | |
பதவியில் 1998-2004 | |
முன்னையவர் | கமாலுதீன் அகமது |
பின்னவர் | பி. வினோத் குமார் |
தொகுதி | அனம்கொண்டா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 நவம்பர் 1959 |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | தெலுங்கு தேசம் கட்சி |
துணைவர் | சைலஜா |
மூலம்: [1] |
மேற்கோள்கள்
தொகு- ↑ Lok Sabha Debates. Lok Sabha Secretariat. பார்க்கப்பட்ட நாள் 31 December 2020.
- ↑ "Three TDP, two Congress leaders from Telangana switch parties, join saffron brigade". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 31 December 2020.
- ↑ "BJP to fine-tune poll strategy". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 31 December 2020.
- ↑ "2 Cong, 3 TDP leaders from Telangana join BJP". பார்க்கப்பட்ட நாள் 2023-04-30.