சாதகம் என்பது பிரபந்தம் என வட மொழியில் வழங்கப்படும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாகும். நாள், மீன் போன்ற சோதிட நிலைகளைப் பற்றி இந்த சிற்றிலக்கிய வகை கூறுகிறது. [1]

இந்த சிற்றிலக்கிய வகை பாட்டுடைத் தலைவனுக்கு சோதிடம் பார்க்கும் வழமையொட்டி தோன்றியிருக்கலாம் என்றும், சோதிடம் எழுதுதலே ஓர் இலக்கிய வகையிலிருந்து தோன்றியிருக்கலாமென்றும் தமிழறிஞர்கள் எண்ணுகின்றனர். [2]

சாதக சிற்றிலக்கிய நூல்கள்

தொகு
  • பன்னிருபாட்டியல்
  • முத்து வீரியம்
  • பிரபந்த தீபிகை

ஆதாரங்கள்

தொகு
  1. 96 வகை சிற்றிலக்கியங்கள் - முனைவர் இரா.குணசீலன் -ஞானத்தமிழ்.காம்
  2. சிற்றிலக்கியங்களில் சோதிடம் ஆய்வு- அ. கணேசன்-அண்ணாமலைப் பல்கலைக்கழகம்[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாதகம்&oldid=3620118" இலிருந்து மீள்விக்கப்பட்டது