சாதனா சிங்
சாதனா சிங் (Sadhana Singh) ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் 17வது சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் உத்தரப் பிரதேசத்தின் சந்தௌலி மாவட்டத்தில் உள்ள முகல்சராய் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[1][2]
சாதனா சிங் | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர், 17ஆவது உத்தரப் பிரதேச சட்டமன்றம் | |
பதவியில் 2017–2022 | |
பின்னவர் | இரமேஷ் ஜெய்சுவால் |
தொகுதி | முகல்சராய், சந்தாலி, உத்தரப் பிரதேசம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியன் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
வாழிடம்(s) | முகல்சராய், உத்தரப் பிரதேசம் |
வேலை | சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா) |
தொழில் | அரசியல்வாதி |
அரசியல் வாழ்க்கை
தொகுஉத்தரப் பிரதேசச் சட்டசபைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட சாதனா சிங், சமாஜ்வாதி கட்சி சார்பில் பாபுலாலை 13,243 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
1993-இல் பாஜகவிலிருந்து தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய இவர், இதன் பிறகு கட்சிக்குள் பல பதவிகளில் பணியாற்றினார். இவர் இரண்டு முறை பாஜக மகளிர் பிரிவின் சந்தாலியின் தலைவரானார். மூன்று முறை பாஜக உ. பி. செயற்குழு உறுப்பினராகவும் ஆனார்.
சாதனா முகல்சராய் (தீனதயாள் உபாத்யாய் நகர்) சந்தாலியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். ஜிலா உத்யோக் வணிகர் மண்டல் சந்தௌலி உத்தரப் பிரதேசத்தின் தலைவரும் ஆவார்.
பதவிகள் வகித்தன
தொகுபதவி |
---|
உறுப்பினர், 17வது உத்தரப் பிரதேச சட்டமன்றம் |
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "ELECTION COMMISSION OF INDIA GENERAL ELECTION TO VIDHAN SABHA TRENDS & RESULT 2017". eciresults.nic.in. Archived from the original on 2017-06-10. பார்க்கப்பட்ட நாள் 2024-02-15.
- ↑ "Myneta, Election Watch".