சாத்தன்னூர்

இது சாத்தனூர் என்ற ஊர் அல்ல.


சாத்தன்னூர் என்னும் ஊர் கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் உள்ளது. இது கொல்லம் நகரத்தில் இருந்து திருவனந்தபுரம் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை 47-ல் அமைந்துள்ளது. இத்திக்கரை ஆற்றின் அருகில், கொல்லத்தில் இருந்து 16 கிலோமீட்டர் தெற்கில் அமைந்துள்ளது. திருவனந்தபுரத்தில் இருந்து 55 கிலோமீட்டர் வடக்கில் அமைந்துள்ளது. இத்திக்கரை மண்டலம், சாத்தன்னூர் சட்டமன்றத் தொகுதி ஆகியவற்றின் தலைமையகத்தையும் கொண்டுள்ளது.

—  நகரம்  —
சாத்தன்னூர்
அமைவிடம்: சாத்தன்னூர்,
ஆள்கூறு 8°51′24″N 76°43′5″E / 8.85667°N 76.71806°E / 8.85667; 76.71806
மாவட்டம் கொல்லம்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

வழிபாட்டுத் தலங்கள்

தொகு
  • புனித ஜார்ஜ் தேவாலயம்
  • சாத்தன்னூர் பூதநாதர் கோயில்
  • சேன்னமத்து கோயில்
  • மடங்காவு கோயில், ஊறாம்விளை
  • விளப்புறம் ஆனந்தவிலாசம் பகவதி கோயில்
  • காஞ்ஞிரம்விளை பகவதி கோயில்
  • வயலுநடை கோயில்
  • மீனாடு சிவன் கோயில்
  • சிறக்கரை கோயில்
  • கோட்டேக்குன்னு சுப்ரமண்யர் கோயில்
  • வரிஞ்ஞம் சுப்ரமண்யர் கோயில்
  • சாத்தன்னூர் முஸ்லிம் மசூதி
  • வரிஞ்ஞம் முஸ்லிம் மசூதி
  • கிரிஸ்தோஸ் மார்த்தோன் தேவாலயம்
  • கோஷ்ணக்காவு பகவதி கோயில்

சான்றுகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாத்தன்னூர்&oldid=1694471" இலிருந்து மீள்விக்கப்பட்டது