முதன்மை பட்டியைத் திறக்கவும்

சாத்தான்குளம் வட்டம்

சாத்தான்குளம் வட்டம் , தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக சாத்தான்குளம் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 25 வருவாய் கிராமங்கள் உள்ளன.[2]இவ்வட்டத்தில் சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க பன்னம்பாறை என்னும் கிராமம் சாத்தான்குளத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் தான் அமைந்துள்ளது.

மக்கள்தொகை பரம்பல்தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை பின்வருமாறு உள்ளது. [3]

சமயம்தொகு

  • இந்துக்கள் = 62.19%
  • இசுலாமியர்கள் = 1.78%
  • கிறித்தவர்கள் = 35.94%
  • பிறர்= 0.09%

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாத்தான்குளம்_வட்டம்&oldid=2719396" இருந்து மீள்விக்கப்பட்டது