சாந்தி தேவி (ஒடிசா)
இந்திய அரசியல்வாதி
சாந்தி தேவி (Shanti Devi) ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ஒடிசா சட்டமன்ற உறுப்பினராக 1990 முதல் 1995 வரை பணியாற்றினார்.[1] தாராகோட் ராணி[2] மற்றும் கஞ்சம் மாவட்ட துணைத் தலைவராகவும்[3] பணியாற்றினார். 1990 சட்டப்பேரவைத் தேர்தலில், இவர் 45,201 வாக்குகளைப் பெற்றார்.
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுசாந்தி தேவி, ஏப்ரல் 1960-இல் அனந்தா நாராயண் சிங் தியோ மணந்தார்.[4] கிஷோர் சந்திர சிங் தியோ[5] தாயும், நந்தினி தேவி மாமியாரும் ஆவார்.[6] சாந்தி தேவி சூன் 4,2009 அன்று இறந்தார்.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Statistical Report on General Election, 1990 to the Legislative Assembly of Odisha". Election Commission of India.
- ↑ "Ganjam dist sent 8 women MlAs; six of them queens". Daily Pioneer (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-12.
- ↑ "ZP chief reserved for women after 24 years". Orissa Post (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-10-22. பார்க்கப்பட்ட நாள் 2022-12-12.
- ↑ "Member's Bioprofile". Lok Sabha. பார்க்கப்பட்ட நாள் 2022-12-12.
- ↑ Mohanty, Hrusikesh (2019). "With Deo out of poll race, end of road for Khallikote royals?". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-12.
- ↑ "Girl becomes head of Orissa royal family". The Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2022-12-12.
- ↑ "Late Shanti Devi". Odisha Legislative Assembly. பார்க்கப்பட்ட நாள் 2022-12-12.