சாந்தி பகாடியா
இந்திய அரசியல்வாதி
சாந்தி பகாடியா (Shanti Pahadia) (பிறப்பு:1 ஆகத்து 1934 - இறப்பு:23 மே 2021) என்பவர் ஓர் அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவர்.
சாந்தி பகாடியா Shanti Pahadia | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர்-மாநிலங்களவை | |
பதவியில் 1984-1990 | |
தொகுதி | இராசத்தான் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 ஆகத்து 1934 |
இறப்பு | 23 மே 2021 | (அகவை 86)
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | ஜெகந்நாத் பகாடியா |
வாழ்க்கை வரலாறு
தொகுசாந்தி பகாடியா இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையின் உறுப்பினராகப் பணிபுரிந்துள்ளார். இவர் மாநிலங்களவையில் இராசத்தான் மாநிலத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தினார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சேர்ந்தவர் ஆவார்.[1][2][3][4]
இவருடைய கணவர், ஜெகந்நாத் பகாடியா கோவிட்-19 வைரசால் பாதிக்கப்பட்டு இறந்தார். கணவர் இறந்த நான்கு நாட்களுக்குப் பிறகு சாந்தி பகாடியாவும் இறந்தார்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 – 2003" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 7 July 2018.
- ↑ "Women Members of Rajya Sabha" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 7 July 2018.
- ↑ Krishna Kumar Birla (17 April 2009). Brushes With History. Penguin Books Limited. pp. 373–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8475-851-1. பார்க்கப்பட்ட நாள் 7 July 2018.
- ↑ Who's Who of Women in World Politics. Bowker-Saur. 1991. p. 181. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-86291-627-5. பார்க்கப்பட்ட நாள் 7 July 2018.
- ↑ जगन्नाथ पहाड़िया के बाद पत्नी शांति पहाड़िया का भी कोरोना से निधन, गुरुग्राम में आज होगा अंतिम संस्कार