சாந்தி புராணம்

சாந்தி புராணம் மறைந்துபோன தமிழ்நூல்களில் ஒன்று. இது வாமன முனிவரால் 14 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. இவர் தாம் எழுதிய நீலகேசி உரையில் மேற்கோள் காட்டியுள்ள அடிகள் இவரது சாந்திபுராணத்தில் இருப்பவை ஆகலாம் என மு. அருணாசலம் குறிப்பிடுகிறார். இது சமண நெறியின் 'அமைதி' நிலை பற்றிக் கூறுவது. சமணத்தின் அமைதிநிலை தவம்.

கருவிநூல்

தொகு
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, பதிப்பு 2005
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாந்தி_புராணம்&oldid=1300232" இலிருந்து மீள்விக்கப்பட்டது