சாந்து (slurry) அல்லது சாந்துக்கலவை என்பது நீரொடு கலந்த நீரைவிட அடர்ந்த சாந்துக்கலவை ஆகும். சாந்தாக்கம் திண்மங்களை போக்குவரத்து செய்யும் வழிமுறையாகும். இங்கு நிர் அல்லது நீர்மம் திண்ம ஏந்தியாகச் செயல்படுகிறது. இது எக்கிவழி சரக்குந்துத் தொட்டி அல்லது கலத்துக்குள் ஏற்றி பயன்படும் இடத்தில் நேரடியாகக் கொட்டிப் பயன்படுத்தப்படுகிறது. திண்மத் துகள்கள் ஒரு மைக்ரான் முதல் நூறு மிமீ வரையில் வேறுபடலாம். குறிப்பிட்ட போக்குவரத்து வேகத்துக்குக் கீழே இது அடியில் படிந்து நியூட்டனிய இயல்பற்ற பாய்மமாகச் செயல்படும். கலவை உட்கூறுகளைப் பொறுத்து இது தேய்மானத்தையோ கரித்தலையோ செய்யும்.

சாய்தள்த்தில் பாயும் ஆடிமணி கலந்த சிலிக்கோன் எண்ணெய்ச் சாந்து
உருளைக் கிழங்கு மாவுச் சாந்து

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாந்து&oldid=3697423" இலிருந்து மீள்விக்கப்பட்டது