சாந்தைட்டு

பொட்டாசியத்தின் கனிமம்

சாந்தைட்டு (Santite) (KB5O8·4H2O) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும்.

சாந்தைட்டு
Santite
பொதுவானாவை
வகைநெசோபோரேட்டு
வேதி வாய்பாடுKB5O8 · 4H2O
இனங்காணல்
நிறம்நிறமற்றது
படிக அமைப்புசெஞ்சாய்சதுரம்
மிளிர்வுகண்ணாடி பளபளப்பு
மேற்கோள்கள்[1]

இத்தாலி நாட்டின் டசுகனி நகரத்தில் காணப்படும் பொட்டாசியத்தின் நீரேற்றப்பட்ட போரேட்டு கனிமமாக வகைப்படுத்தப்படுகிறது. இத்தாலியின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் முன்னாள் இயக்குநரான கியார்கி சாந்தியின் நினைவாக (1746-1823) அவருடைய பெயர் இடப்பட்டது (Snt)[2].

மேற்கோள்கள்

தொகு
  1. "Santite". mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2021-12-17.
  2. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாந்தைட்டு&oldid=4170950" இலிருந்து மீள்விக்கப்பட்டது