சாந்த ஆன்ஸ் கல்லூரி

சாந்த ஆன்ஸ் கல்லூரி St. Anne's College (Sri Lanka) இலங்கையிலுள்ள முன்னணி ஆண்கள் கல்லூரிகளில் ஒன்றாகும். தேசியப் பாடசாலையான இக்கல்லூரி குருநாகல் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

சாந்த ஆன்ஸ் கல்லூரி
அமைவிடம்
குருநாகல்
இலங்கை இலங்கை
அமைவிடம்7°29′14″N 80°21′34″E / 7.487357°N 80.359527°E / 7.487357; 80.359527
தகவல்
வகைதேசிய பாடசாலை
குறிக்கோள்POSSUMUS
இலத்தீன் - (We can!)
தொடக்கம்1867
நிறுவனர்சகோ. ஹக் பிரிங்டன்
அதிபர்வண. டென்சி மென்டிஸ்
தரங்கள்வகுப்புகள் 1 - 13
பால்ஆண்கள்
வயது6 to 19
மொத்த சேர்க்கை3000
வளாகம்12 ஏக்கர்கள் (49,000 m2)
நிறங்கள்Blue, Yellow & Green             
PupilsAnnites
இணையம்

நூற்றாண்டைக் கடந்த இலங்கையிலுள்ள பாடசாலைகளில் ஒன்றான இப்பாடசாலை வடமேல் மாகாணத்தில் முன்னணி பாடசாலைகளில் ஒன்றாக திகழ்கின்றது. சகோ. ஹக் பிரிங்டன் என்பவரால் 1867ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இக்கல்லூரி ஒரு கிறிஸ்தவ கல்லூரியாகும். கல்வித்துறையில் இக்கல்லூரி தொடர்ச்சியாக பல சாதனைகளை படைத்து வந்துள்ளது. இக்கல்லூரியில் கற்ற பலர் இலங்கையில் சிறந்த கல்விமான்களாகவும், அரசியல்வாதிகளாகவும் உள்ளனர். இக்கல்லூரியில் தரம் 1 - 13 வரை வகுப்புகள் உள்ளன. 3000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இக்கல்லூரியின் தற்போதைய அதிபர் வண. டென்சி மென்டிஸ் ஆவார்.

வெளியிணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாந்த_ஆன்ஸ்_கல்லூரி&oldid=3243519" இலிருந்து மீள்விக்கப்பட்டது