சான்டிரா மேசன்

சான்டிரா மேசன் (Dame Sandra Prunella Mason, QC; பிறப்பு: 17 சனவரி 1949), பார்படோசின் அரசியல்வாதியும், வழக்கறிஞரும், பார்படோசின் முதலாவது குடியரசுத் தலைவரும் ஆவார். இவர் 2018 முதல் 2021 வரை நாட்டின் 8-ஆவதும் கடைசியுமான ஆளுநராகப் பதவியில் இருந்தார். 2021 நவம்பர் 21 இல் பார்படோசு முடியாட்சியில் இருந்து குடியரசாக மாறியதை அடுத்து இவர் அந்நாட்டின் முதலாவது குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்றார்.[1][2][3][4][5]

சான்டிரா மேசன்
Dame Sandra Mason
பார்படோசின் 1-ஆவது குடியரசுத் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
30 நவம்பர் 2021
பிரதமர்மியா மோட்லி
முன்னையவர்புதிய பதவி
இரண்டாம் எலிசபெத் (பார்படோசின் அரசி)
பார்படோசின் 8-ஆவது தலைமை ஆளுநர்
பதவியில்
8 சனவரி 2018 – 30 நவம்பர் 2021
ஆட்சியாளர்இரண்டாம் எலிசபெத்
முன்னையவர்சர் எலியட் பெல்கிரேவ்
பின்னவர்எவருமில்லை
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
சான்டிரா புருனெல்லா மேசன்

17 சனவரி 1949 (1949-01-17) (அகவை 75)
செயிண்ட் பிலிப்பு, பார்படோசு
அரசியல் கட்சிசுயேச்சை
பிள்ளைகள்1
கல்விமேற்கிந்தியப் பல்கலைக்கழகம் (சட்டம்)
இயூ வூடிங் சட்டப் பள்ளி

வழக்கறிஞரான சாண்டிரா மேசன், செயிண்ட் லூசியாவின் உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாகவும் பதவியில் இருந்தார். பார்படோசின் சட்டவுரைஞர் குழாமின் முதலாவது பெண் ஆவார். 2018 இவர் பார்படோசின் 8-ஆவது ஆளுநராக நியமிக்கப்பட்டார்.[6][7]

மேற்கோள்கள் தொகு

  1. "Governor General Dame Sandra named first president-elect". Loop Barbados. https://barbados.loopnews.com/content/gg-dame-sandra-mason-first-president-elect. 
  2. "New G-G named". Barbados Advocate (in ஆங்கிலம்). 28 December 2017. பார்க்கப்பட்ட நாள் 27 July 2020.
  3. "Sandra Mason to be new Governor General". www.nationnews.com (in அமெரிக்க ஆங்கிலம்). 27 December 2017. பார்க்கப்பட்ட நாள் 6 February 2021.
  4. "Congrats to the new GG". www.nationnews.com (in அமெரிக்க ஆங்கிலம்). 29 December 2017. பார்க்கப்பட்ட நாள் 6 February 2021.
  5. Agard, Rachelle; Amanda Lynch-Foster (8 January 2018). "New Governor General Dame Sandra Mason installed". www.nationnews.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 6 February 2021.
  6. "Order of National Heroes Act 1998" (PDF). Government of Barbados. 20 April 1998. Archived from the original (PDF) on 2 டிசம்பர் 2021. பார்க்கப்பட்ட நாள் 28 April 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. Government of Barbados (19 August 2019). "Official Gazette – No. 67 (Package)". Government Information Service. பார்க்கப்பட்ட நாள் 26 April 2021.

வெளி இணைப்புகள் தொகு

அரசு பதவிகள்
முன்னர்
பிலிப்பு கிரீவ்சு
பதில்
பார்படோசின் தலைமை ஆளுநர்
2018–2021
அலுவலகம் ஒழிக்கப்பட்டது
முன்னர்
இரண்டாம் எலிசபெத்து (அரசி)
பார்படோசின் குடியரசுத் தலைவர்
2021–இற்றை
பதவியில் உள்ளார்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சான்டிரா_மேசன்&oldid=3929706" இலிருந்து மீள்விக்கப்பட்டது