சான்ஸ் ஃபார்காட்டிகா

நினைவு திறனை அதிகப்படுத்த உதவும் எழுத்துரு

சான்ஸ் ஃபார்காட்டிகா (Sans forgetica) என்பது ஆத்திரேலியாவின் மாநிலங்களில் ஒன்றான விக்டோரியாவின் தலைநகரான மெல்பேர்ண் நகரில் அமைந்துள்ள ஆர் எம் டி பல்கலைக்கலகத்தின் உளவியல் மற்று வடிவமைப்புப்பிரிவின் ஆய்வாளர் சான்ஸ் ஃபார்காட்டிகா (Sans Forgetica) என்பவரால் உருவாக்கப்பட்டுள்ள எழுத்துருவாகும். பழைய எழுத்துருவினால் மாணவர்கள் 50 சதவீதம் தான் படித்ததை நினைவில் வைத்திருக்க முடியும். ஆனால் இவர் உருவாக்கியுள்ள எழுத்துருவினால் 57 சதவீதம் நினைவில் நிலைநிருத்தமுடியும் என நிருபித்துள்ளார்.[1][2]

இந்த வடிவத்தை உருவாக்க ஆறு மாதங்கள் எடுத்துக்கொண்டு, 400 [1] மாணவர்களிடம் சோதனையும் செய்துபார்த்திருக்கிறார். இது இடதுபுறத்தில் ஏழு டிகிரி பின் சாய்ந்த நிலையில் உள்ளது. இது மாணவர்களுக்கு மட்டுமின்றி வயது முதிர்ந்த பெரியவர்களுக்கும் உபயோகமாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 RMIT News release 2018/10/03: Sans Forgetica: new typeface designed to help students study
  2. "Sans Forgetica: Darum hilft euch dieser schwer lesbare Font beim Lernen". Archived from the original on 2019-04-01. பார்க்கப்பட்ட நாள் 2019-02-05.

[1]

  1. "Researchers create new font designed to boost your memory". தி வாசிங்டன் போஸ்ட். 5 October 2018. https://www.washingtonpost.com/business/2018/10/05/introducing-sans-forgetica-font-designed-boost-your-memory/?noredirect=on. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சான்ஸ்_ஃபார்காட்டிகா&oldid=3553627" இலிருந்து மீள்விக்கப்பட்டது