சாமர் எனப்படுபவர்கள் இந்திய பட்டியல் சாதிகளில் ஒரு பிரிவினர் ஆவர். இவர்கள் வட இந்தியா, பாக்கித்தான்[1][2][3] மற்றும் நேபாளத்தில் செரிந்து வாழ்கின்றனர். எண்ணிக்கை அடிப்படையில், சாமர் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய சாதி. இவர்களில் பெருமான்மையோர் தோல் பொருள் தயாரிப்பாளர்கள்.

மக்கள் பரம்பல்

தொகு

2001 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, சாமர்களின் எண்னிக்கை உத்தர பிரதேச மக்கள் தொகையில் 14%ம்[4] பஞ்சாப்பில் 12%ம்[5] உள்ளது.

மாநில வாரியாக மக்கள் தொகை, 2001
மாநிலம் மக்கள் தொகை மொத்த மக்கள் தொகையில் %
மேற்கு வங்காளம்[6] 999,756 1.25%
பீகார்[7] 4,090,070 5%
தில்லி[8] 893,384 6.45%
சண்டிகர்[9] 48,159 5.3%
சத்திசுகர்[10] 1,659,303 8%
குசராத்[11] 1,041,886 2%
அரியானா[12] 2,079,132 9.84%
இமாச்சல்[13] 414,669 6.8%
சம்மு கசுமீர்[14] 488,257 4.82%
சார்க்கண்ட்[15] 837,333 3.1%
மத்திய பிரதேசம்[16] 4,498,165 7.5%
மகராட்டிரம்[17] 1,234,874 1.28%
பஞ்சாப்[18] 2,800,000 11.9%
இராசசுத்தான்[19] 5,457,047 9.7%
உத்தர பிரதேசம்[20] 19,803,106 14%
உத்திரான்சல்[21] 444,535 5%

மேற்கோள்கள்

தொகு
  1. Chuadhry, Muhammed (1999). justice in practice: legal anthropology in a Pakistan village. Oxford university press. p. 3. பார்க்கப்பட்ட நாள் March 30, 2013.
  2. "Pakistan's caste system: the untouchable's struggle". பார்க்கப்பட்ட நாள் March 30, 2013.
  3. "Pakistan certainly has a caste system". New York Times. 8 December 1990. http://www.nytimes.com/1990/12/08/opinion/l-pakistan-certainly-has-a-caste-system-224690.html. பார்த்த நாள்: March 30, 2013. 
  4. "Uttar Pradesh data highlights: the Scheduled Castes, Census of India 2001" (PDF).
  5. "Uttar Pradesh data highlights: the Scheduled Castes" (PDF).
  6. "West Bengal — DATA HIGHLIGHTS: THE SCHEDULED CASTES — Census of India 2001" (PDF). பார்க்கப்பட்ட நாள் 14 January 2013.
  7. http://www.censusindia.gov.in/Tables_Published/SCST/dh_sc_bihar.pdf
  8. http://www.censusindia.gov.in/Tables_Published/SCST/dh_sc_delhi.pdf
  9. http://censusindia.gov.in/Tables_Published/SCST/dh_sc_chandigarh.pdf
  10. http://censusindia.gov.in/Tables_Published/SCST/dh_sc_chhattisgarh.pdf
  11. [1]
  12. http://www.censusindia.gov.in/Tables_Published/SCST/dh_sc_haryana.pdf
  13. http://www.censusindia.gov.in/Tables_Published/SCST/dh_sc_himachal.pdf
  14. http://censusindia.gov.in/Tables_Published/SCST/dh_sc_jk.pdf
  15. http://censusindia.gov.in/Tables_Published/SCST/dh_sc_jharkhand.pdf
  16. http://censusindia.gov.in/Tables_Published/SCST/dh_sc_madhya_pradesh.pdf
  17. http://censusindia.gov.in/Tables_Published/SCST/dh_sc_maha.pdf
  18. http://www.censusindia.gov.in/Tables_Published/SCST/dh_sc_punjab.pdf
  19. http://www.censusindia.gov.in/Tables_Published/SCST/dh_sc_rajasthan.pdf
  20. http://www.censusindia.gov.in/Tables_Published/SCST/dh_sc_up.pdf
  21. http://www.censusindia.gov.in/Tables_Published/SCST/dh_sc_uttaranchal.pdf
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாமர்&oldid=3586888" இலிருந்து மீள்விக்கப்பட்டது