சாமா (jama) என்பது தெற்காசியாவில் முகலாயப் பேரரசில் அணிந்த நீளமான மேலுறைச் சட்டை அல்லது மேலங்கி ஆகும்.

நிகழ்காலப் பயன்பாடு

தொகு
 
குசராத்தி சாமா/அங்கார்க்கா அணிந்துள்ள ஓர் ஆண்

கி,பி 19 ஆம் நூற்றாண்டு முடிவில் சாமா குசராத்தில் வழக்கிழந்துவிட்டது.[1] என்றாலும் கட்சில் அங்கார்க்கா என்று வழங்கும் சாமாவை ஆண்கள் அணிகின்றனர்.[2] [3] மேலும் சில சாமா பணிகளில் முழங்காலுக்கும் கீழே தொங்குகிறது.

ஒளிப்படக் காட்சியகம்

தொகு

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாமா_ஆடை&oldid=2095335" இலிருந்து மீள்விக்கப்பட்டது