குர்த்தா (kurta) (உருது: كُرتا‎,இந்தி: कुर्ता,வங்காள மொழி: পাঞ্জাবী, பஞ்சாபி மொழி: ਕੁੜਤਾ, என்பது தெற்காசியாவில் உருவாகிய, பல வட்டார வடிவங்களைக் கொண்ட, ஆண்களும் பெண்களும் அணியும் மேலாடையாகும்.[1]


பரவல்

தொகு

குர்த்தா மரபாக பாக்கித்தான், வங்காள தேசம், இந்தியா, ஆகிய பகுதிகளில் அணியப்படுகிறது. இது இலங்கை, மற்றும் நேபாளத்திலும் மக்களால் விரும்பி அணியப்படுகிறது.[2].[3][4][5] இது தோத்தியுடனோ பைசாமாவுடனோ சல்வாருடனோ உலுங்கியுடனோ ஜீன்சுடனோ அணியப்படுகிறது. இது ஆப்கானியர் அணியும் பெரகான் தர்பானையும் காழ்சுமீரப் பிரானையும் நேபாளத்து தவுரா-சுருவாலையும் ஒத்ததே.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Kumar, Ritu (2006) Costumes and textiles of royal India
  2. Tulasī Rāma Vaidya, Triratna Mānandhara, Shankar Lal Joshi (1993) Social history of Nepal [1]
  3. Urmila Phadnis (1973) Sri Lanka
  4. Nira Wickramasinghe (2015) Sri Lanka in the Modern Age: A HIstory
  5. Kemper, Steven (2001) Buying and Believing: Sri Lankan Advertising and Consumers in a Transnational World. The straight cut kurta was adopted during 1930s - 1940s but is only worn by certain men on certain occasions. [2]

குறிப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Kurtas
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குர்த்தா&oldid=3948529" இலிருந்து மீள்விக்கப்பட்டது