சாமி அய்யா பசும்படியார்
சாமி அய்யா பசும்படியார் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகி ஆவார்.[1]
வாழ்க்கைக் குறிப்பு
தொகுதஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டத்தில் இருக்கும் ஒரு அம்மாப்பேட்டை பகுதி உடையார்கோயில் கிராமத்தில் இல் 20-12-1904 ஆம் ஆண்டு கள்ளர் மரபில் சாமி அய்யா பசும்படியார் பிறந்தார்.
இந்திய விடுதலைப் போராட்டம்
தொகுஇவர் எழுத்தறிவு பெற்றவர், 1930 ஆம் ஆண்டு இந்திய விடுதலை இயக்கத்தில் சேர்ந்தார், 1930 இல் உப்பு சத்தியாகிரகம், 1932 இல் வரி இல்லா இயக்கம், 1940 இல் தனிநபர் சத்தியாகிரகம் மற்றும் 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றார், ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு 3 வருடம் தண்டனை விதிக்கப்பட்டு திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் மரணமடைந்தார்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Who S Who Of Freedom Fighters Vol 2. GOVERNMENT OF TAMIL NADU.