சாமி போட்ட முடிச்சு (தொலைக்காட்சித் தொடர்)

2009ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம்

சாமி போட்ட முடிச்சு (கல்யாணமே வைபோகமே) அல்லது பாக்கியாவிதாதா என்பது ஒரு இந்தி மொழி தொலைகாட்சித் தொடர் ஆகும். இந்த தொடர் மே 4, 2009 முதல் ஏப்ரல் 22, 2011 வரை திங்கள் முதல் வெள்ளி வரை கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி 520 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது. இந்தத் தொடர் பாலிமர் தொலைக்காட்சியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பானது.

சாமி போட்ட முடிச்சு - கல்யாணமே வைபோகமே
வேறு பெயர்பாக்கியாவிதாதா
வகைநாடகம்
எழுத்துஅமிதா சிங்
அன்ஷூமனாக சின்ஹா
ராகேஷ் பஸ்வான்
இயக்கம்தலாத் ஜானி
யடின் டாங்
பிரபாத் பிரபாகர்
முகேஷ் குமார் சிங்
சந்தீப் விஜய்
நடிப்புரிச்சா சோனி, விஷால் கார்வால்
முகப்பு இசைநவீன் மற்றும் மணீஷ்
நாடுஇந்தியா
மொழிஇந்தி
பருவங்கள்02
அத்தியாயங்கள்520
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்தியானா சஞ்சய்
ஷீல் குமார்
ஒளிப்பதிவுஇர்பான் நாயக்
ஷபீர் நாயக்
ஓட்டம்ஏறத்தாழ 20-22 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைகலர்ஸ் தொலைக்காட்சி
படவடிவம்720i (HDTV)
ஒளிபரப்பான காலம்4 மே 2009 (2009-05-04) –
22 ஏப்ரல் 2011 (2011-04-22)
வெளியிணைப்புகள்
இணையதளம்

கதைசுச்ருக்கம்

தொகு

இந்த தொடரின் கதை திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பார்கள். பாக்யா எனும் பெண்ணுக்கு விஜய் என்பவனுக்கு சம்பிரதாயங்களை மாற்றி வித்தியாசமான கலாச்சாரத்தில் மாப்பிள்ளையை கடத்தி திருமணம் நடத்தப்படும் திருமணத்திற்கு பிறகு இவளின் வாழ்க்கை என்னானது மற்றும் திருமணம் பற்றியும், திருமணம் நடைபெற எவ்வளவு சிரமப்படுகின்றனர் என்பதைப் பற்றி இந் தொடர் விளக்குகின்றது.

நடித்தவர்கள்

தொகு
  • ரிச்சா சோனி - பாக்யா
  • விஷால் கார்வால் - விஜய்
  • பரூல் யாதவ் - பூஜா
  • கிரண் பார்கவா
  • யாஷ் சின்ஹா
  • பாரத் கபூர் - சித்தார்த்

குறிப்புகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு