சாம்செர் சிங்

இந்திய வளைகோல் பந்தாட்ட வீரர்

சாம்செர் சிங் (Shamsher Singh) இந்தியாவைச் சேர்ந்த ஒரு வளைகோல் பந்தாட்ட விளையாட்டு வீரராவார். 1997 ஆம் ஆண்டு சூலை மாதம் 29 ஆம் நாள் இவர் பிறந்தார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோவில் நடைபெற்ற ஆண்கள் வளைகோல் பந்தாட்ட போட்டியிலிருந்து சாம்செர் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் விளையாடத் தொடங்கினார். இந்திய தேசிய அணிக்கு முன்கள வீரராக விளையாடி வருகிறார். டோக்கியோ 2020 கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் விளையாடும் இந்திய வளைகோல் பந்தாட்ட அணியில் இடம்பெற்றுள்ளார்.[2][3]

சாம்செர் சிங்
Shamsher Singh
தனித் தகவல்
பிறப்பு29 சூலை 1997 (1997-07-29) (அகவை 26)
அட்டாரி, அமிர்தசரஸ் மாவட்டம், பஞ்சாப், இந்தியா[1]
விளையாடுமிடம்முன்களம்
தேசிய அணி
2019–இந்தியா

மேற்கோள்கள் தொகு

  1. Kiran, Sidney (6 August 2019). "Sons of soil reap their toil". Deccan Herald. https://www.deccanherald.com/sports/other-sports/sons-of-soil-reap-their-toil-752534.html. பார்த்த நாள்: 21 September 2019. 
  2. N Bharadwaj, Aakanksha (1 August 2019). "Hockey player Shamsher has a city connect". The Tribune. https://www.tribuneindia.com/news/jalandhar/hockey-player-shamsher-has-a-city-connect/811781.html. பார்த்த நாள்: 21 September 2019. 
  3. Chidananda, Shreedutta (6 August 2019). "Young guns Shamsher Singh, Ashis Topno ready for the big stage". Sportstar. https://sportstar.thehindu.com/hockey/ashis-topno-shamsher-singh-india-hockey-team-debut-olympic-test-event/article28838555.ece. பார்த்த நாள்: 21 September 2019. 

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்செர்_சிங்&oldid=3199165" இலிருந்து மீள்விக்கப்பட்டது