சாம்பியா துடுப்பாட்ட அணி

சாம்பியா தேசிய கிரிக்கெட் அணி சர்வதேச கிரிக்கெட்டில் சாம்பியா குடியரசை பிரதிநிதித்துவப்படுத்தும் அணியாகும். 2003 ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) இணை உறுப்பினரான இந்த அணி சாம்பியா கிரிக்கெட் சங்கத்தால் நிர்வகிக்கப்படுகிறது. [1] வடக்கு ரோடிசியா நாட்டின் காலனித்துவ காலத்தின்போது, 1930 ஆம் ஆண்டு இந்த அணி சர்வதேச துடுப்பாட்டத்தில் முதல் போட்டியை சந்தித்தது. [2]

2019 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் தேதி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், டி20 சர்வதேசப் போட்டியின் தரவரிசையை வெளியிட்டது, அதில் சாம்பியா 34 வது இடத்தைப் பிடித்தது . [3]

விளையாடிய தொடர்கள் தொகு

  • 2010 எட்டாம் பிரிவு : நான்காம் இடம்

ஐசிசி டிராபி தொகு

  • 1979 - 1986 : பங்கேற்கவில்லை - ஒரு ஐசிசி உறுப்பினர் அல்ல. [1]
  • 1990 - 2001 : கிழக்கு மற்றும் மத்திய ஆபிரிக்க கிரிக்கெட் அணியை பார்க்கவும்.
  • 2005 : தகுதிபெறவில்லை. [4]
  • 2009 : தகுதி பெறவில்லை
  • 2014 : தகுதி பெறவில்லை
  • 2018 : தகுதி பெறவில்லை

உலக கிரிக்கெட் லீக் ஆப்பிரிக்கா பிராந்தியம் தொகு

  • 2006: 4 வது இடம் ( இரண்டாம் பிரிவு ) [5]
  • 2008: 3 வது இடம் (இரண்டாம் பிரிவு ) [6]
  • 2010: முதல் இடம் ( இரண்டாம் பிரிவுபிரிவு இரண்டும் )

சாதனைகள் தொகு

  • அணியின் அதிகபட்ச ஓட்டம் : 449/5 v உகாண்டா, 1969 [7]
  • தனிநபர் அதிகபட்ச ஓட்டம்: 183 பீ. வசி v உகாண்டா, 1969 [7]
  • சிறந்த பந்துவீச்சு: 7/76 ஆர். சி. வில்சன் v கென்யா, 1968 [7]

வெளி இணைப்புகள் தொகு

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 "The Home of CricketArchive".
  2. Other matches played by Northern Rhodesia பரணிடப்பட்டது 2019-06-04 at the வந்தவழி இயந்திரம் – CricketArchive. Retrieved 15 September 2015.
  3. "ICC unveils Global Men's T20I Rankings Table featuring 80 teams". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 2 May 2019.
  4. Scorecard of Italy v Zambia, 27 February 2005 at CricketArchive
  5. Points table for 2006 WCL Africa Region Division Two at CricketArchive
  6. 2008 Africa Division 2 Championship பரணிடப்பட்டது 2009-02-11 at the வந்தவழி இயந்திரம் at CricketEurope
  7. 7.0 7.1 7.2 Encyclopedia of World Cricket by Roy Morgan, SportsBooks Publishing, 2007