சாம்பு சரண் படேல்
சாம்பு சரண் படேல் (Shambhu Sharan Patel) என்பவர் பீகாரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் மே 29, 2022 முதல் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பீகாரி மாநில மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றி வருகிறார்.[1][2][3] படேக் பீகார் மாநிலம் ஷேக்புரா மாவட்டத்தைச் சேர்ந்தவர்.[4]
சாம்பு சரண் படேல் | |
---|---|
மாநிலங்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 8 சூலை 2022 | |
முன்னையவர் | கோபால் நாராயண் சிங் |
தொகுதி | பீகார் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சாகாதியாரா, ஷேக்புரா, பீகார் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
வாழ்க்கை
தொகுசாம்பு சரண் படேல் பீகாரின் ஷேக்புரா மாவட்டத்தில் பிறந்தார். இவர் குர்மி இனத்தைச் சேர்ந்தவர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Digital, Prabhat khabar. "राज्यसभा चुनाव: बिहार से शंभू शरण पटेल व सतीश चंद्र दुबे बने भाजपा उम्मीदवार, जानें परिचय". Prabhat Khabar (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-05-29.
- ↑ "Bihar Politics: राज्यसभा के लिए भाजपा प्रत्याशियों का ऐलान, सतीश पर दोबारा भरोसा, शंभू को पहली बार मिला टिकट". Dainik Jagran (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-05-29.
- ↑ Live, A. B. P. "BJP ने बिहार के 2 उम्मीदवारों का किया ऐलान, सतीश चंद्र दुबे और शंभू शरण पटेल जाएंगे राज्यसभा". ABP News (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-05-29.
- ↑ "शेखपुरा निवासी शम्भू शरण पटेल को भाजपा ने बनाया राज्यसभा उम्मीदवार, लगा बधाईयों का तांता". Zee News (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-05-30.