சாம் மெண்டெசு

(சாம் மென்டிஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சர் சாமுவேல் அலெக்சாண்டர் மெண்டெசு (ஆங்கிலம்: Sir Samuel Alexander Mendes) (பிறப்பு: 1 ஆகத்து 1965)[1] ஒரு ஆங்கில திரைப்பட தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் எழுத்தாளர் ஆவார்.

சாம் மெண்டெசு
Sam Mendes
CBE
2013 இல் மெண்டெசு
பிறப்புசாமுவேல் அலெக்சாண்டர் மெண்டெசு
1 ஆகத்து 1965 (1965-08-01) (அகவை 59)
ரீடிங், பெர்க்சையர், இங்கிலாந்து
கல்விமக்டாலன் கல்லூரி, ஆக்சுபோர்டு
படித்த கல்வி நிறுவனங்கள்பீட்டர்ஹவுஸ், கேம்பிரிச்சு
பணிதிரைப்பட இயக்குநர், திரைப்பட தயாரிப்பாளர், screenwriter, stage director
செயற்பாட்டுக்
காலம்
1993–தற்காலம்
வாழ்க்கைத்
துணை
பிள்ளைகள்2

திரைப்படங்கள்

தொகு
ஆண்டுகள் திரைப்படம் இயக்குநர் தயாரிப்பாளர் எழ்ழுத்தாளர்
1999 அமெரிக்கன் பியூட்டி ஆம் இல்லை இல்லை
2002 ரோடு டு பெர்டிசன் ஆம் ஆம் இல்லை
2005 ஜார்ஹெட் ஆம் இல்லை இல்லை
2008 ரெவொலுடினரி ரோடு ஆம் ஆம் இல்லை
2009 அவே வி கோ ஆம் இல்லை இல்லை
2012 ஸ்கைஃபால் ஆம் இல்லை இல்லை
2015 ஸ்பெக்டர் ஆம் இல்லை இல்லை
2019 1917 ஆம் ஆம் ஆம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Sam Mendes Biography". FilmReference.com. 2008. பார்க்கப்பட்ட நாள் 22 January 2009.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்_மெண்டெசு&oldid=4158263" இலிருந்து மீள்விக்கப்பட்டது