சாம் லால்
இந்திய சீருடற்பயிற்சி விளையாட்டு வீரர்கள்
சாம் லால் (Sham Lal) இந்தியாவைச் சேர்ந்த ஒரு சீருடற்பயிற்சி விளையாட்டு வீரராவார். 1956 ஆம் ஆண்டு ஆத்திரேலியாவின் மெல்போர்ன் நகரத்தில் நடைபெற்ற 16 ஆவது கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பாக 7 போட்டிகளில் லால் பங்கேற்றார்.[1] சீருடற்பயிற்சி விளையாட்டிற்காக அருச்சுனா விருது பெற்ற முதல் நபர் என்ற பெருமை லாலுக்கு 1961 ஆம் ஆண்டு கிடைத்தது.[2] 1957 ஆம் ஆண்டு உருசிய நாட்டின் தலைநகரமான மாசுகோவில் நடைபெற்ற ஆறாவது இளையோர் மற்றும் மாணவர் உலகத் திருவிழாவிலும் முதல் முறையாக இவர் கலந்து கொண்டார்.
தனிநபர் தகவல் | |
---|---|
தேசியம் | இந்தியன் |
பிறப்பு | 1938 (அகவை 85–86) |
விளையாட்டு | |
விளையாட்டு | சீருடற்பயிற்சி விளையாட்டு |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sham Lal Olympic Results". Sports-Reference.com. Sports Reference LLC. பார்க்கப்பட்ட நாள் 28 July 2019. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-03-19. பார்க்கப்பட்ட நாள் 2021-09-25.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ "Arjuna Award Winners 2020 | List of Previous Arjuna Awardees By Year". The Prize Winner (in அமெரிக்க ஆங்கிலம்). 6 February 2020. Archived from the original on 15 ஆகஸ்ட் 2020. பார்க்கப்பட்ட நாள் 7 August 2020.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)