சாய் நகர் சீரடி தொடருந்து நிலையம்
சாய் நகர் சீரடி தொடருந்து நிலையம் மகாராஷ்டிராவில் உள்ள சீரடி நகரில் உள்ள தொடர்வண்டி முனையம் ஆகும். இதை இந்திய இரயில்வேயின் மத்திய கோட்டத்தினர் இயக்குகின்றனர்.
சாய் நகர் சீரடி | |
---|---|
இந்திய இரயில்வே நிலையம் | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | சீரடி, மகாராட்டிரம் இந்தியா |
ஆள்கூறுகள் | 19°46′50.73″N 74°28′48.5″E / 19.7807583°N 74.480139°E |
ஏற்றம் | 504m |
தடங்கள் | புசாவல் - கல்யாண் வழித்தடம் |
நடைமேடை | 1 |
வரலாறு | |
திறக்கப்பட்டது | 2009 |
மின்சாரமயம் | 2011-12 |
தொடர்வண்டிகள்
தொகு- 17207 - சாய் நகர் சீரடி - விஜயவாடா சந்திப்பு விரைவுவண்டி(புதன் கிழமை)
- 17001 - சாய் நகர் சீரடி - செகுந்தராபாத் சந்திப்பு விரைவுவண்டி(திங்களும் சனியும்)
- 17205 - சாய் நகர் சீரடி - காக்கிநாடா சந்திப்பு விரைவுவண்டி(ஞாயிறு, செவ்வாய், வியாழன்)
- 51034 - சாய் நகர் சீரடி - மும்பை சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம் விரைவு பயணியர் ரயில் (நாள்தோறும்)
- 22602 - சாய் நகர் சீரடி - சென்னை செண்ட்ரல் அதிவிரைவுவண்டி(வெள்ளி)
- 22893 - சாய் நகர் சீரடி - கொல்கத்தா ஹவுரா சந்திப்பு அதிவிரைவுவண்டி (சனி)
- 17205 - சாய் நகர் சீரடி - விசாகப்பட்டினம் சந்திப்பு விரைவுவண்டி(ஞாயிறு, வியாழன், சனி)
- 12132 - சாய் நகர் சீரடி - மும்பை தாதர் சிறப்பு அதிவிரைவுவண்டி(ஞாயிறு, செவ்வாய், வியாழ்ன்)
- 16218 - சாய் நகர் சீரடி - மைசூர் விரைவுவண்டி(செவ்வாய்)
- 22455 - சாய் நகர் சீரடி - சண்டிகர் - கல்கா அதிவிரைவுவண்டி (செவ்வாய் & சனி)
சான்றுகள்
தொகுஇணைப்புகள்
தொகு- சாய் நகர் சீரடி ரயில்கள் பரணிடப்பட்டது 2013-09-06 at the வந்தவழி இயந்திரம்