சாரங்கதாரா (1935 திரைப்படம்)

வி. எஸ். கே. பதம் இயக்கத்தில் 1935 இல் வெளியான தமிழ்த்திரைப்படம்

சாரங்கதாரா 1935 ஆம் ஆண்டு வெளிவந்த 6,000 அடி நீளமுடைய சரித்திர தமிழ்த் திரைப்படமாகும்.[1] லோட்டஸ் பிக்சர்ஸ் பட நிறுவனம் தயாரித்து, வி. எஸ். கே. பதம் இயக்கிய இத்திரைப்படத்தில், கே. ஸ்ரீனிவாசன், டி. எம். சாரதாம்பாள் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.[2]

சாரங்கதாரா
இயக்கம்வி. எஸ். கே. பதம்
தயாரிப்புலோட்டஸ் பிக்சர்ஸ்
நடிப்புகே. ஸ்ரீனிவாசன்,
டி. எம். சாரதாம்பாள்.
வெளியீடு1935
நீளம்6,000 அடி
நாடு இந்தியா
மொழிதமிழ்

சான்றாதாரங்கள்தொகு

  1. தமிழ் திரைப்படங்கள் (1931 -1950)
  2. "1935 இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்) (© 2007). பார்த்த நாள் 2016-10-25.