சாரா பிரான்சிசு வைட்டிங்

சாரா பிரான்சிசு வைட்டிங் (Sarah Frances Whiting) (ஆகத்து 23, 1847 - செப்டம்பர் 12, 1927) ஓர் அமெரிக்க இயற்பியலாளரும் வானியலாளரும் ஆவார். இவர் இவர் ஆன்னி ஜம்ப் கெனான் உட்பட பல வானியலாளர்களுக்கு ஆசிரியர் ஆவார்.

சாரா பிரான்சிசு வைட்டிங்
Sarah Frances Whiting
Sarah Frances Whiting.jpg
பிறப்புஆகத்து 23, 1847(1847-08-23)
இறப்புசெப்டம்பர் 12, 1927(1927-09-12) (அகவை 80)
கல்வி கற்ற இடங்கள்இங்காம் பல்கலைக்கழகம்
குறிப்பிடத்தக்க மாணவர்கள்ஆன்னி ஜம்ப் கெனான்

வாழ்க்கைதொகு

இவர் 1865 இல் இங்காம் பல்கலைக்கழகத்தில் கலை இளவல் பட்டம் பெற்றார்.

எழுத்துகள்தொகு

இவர் பின்வரும் பாட நூலை எழுதியுள்ளார்.

Daytime and evening exercises in astronomy, for schools and colleges.[1]

இவர் மக்கள் வானியலில் பின்வரும் கட்டுறைகள் உட்பட, பல கட்டுரைகளை எழுதியுள்ளார்:

"Use of Graphs in Teaching Astronomy",[2]

"Use of Drawings in Orthographic Projection and of Globes in Teaching Astronomy",[3]

"Spectroscopic Work for Classes in Astronomy",[4]"The Use of Photographs in Teaching Astronomy",[5]

"Partial Solar Eclipse, June 28, 1908",[6]

Solar Halos,[7]

"A Pedagogical Suggestion for Teachers of Astronomy",[8]

"Priceless Accessions to Whitin Observatory Wellesley College",[9] "The Tulse Hill observatory diaries (abstract)",[10]

"The Tulse Hill observatory diaries",[11]

மார்கரெட் இலிண்டுசே அக்கின்சு நினைவேந்தல் கட்டுரை "Lady Huggins".[12]

இவர் வெல்லெசுலி கல்லூரி செய்தி இதழில் "பெண் இயற்பியலாளர்" ஆகத் தனது பட்டறிவை "The experiences of a woman physicist" எனும் கட்டுரையில் விளக்கியுள்ளார்.[13]

தகைமைகள்தொகு

தகைமைகள்:

 • 1883 உறுப்பினர், அமெரிக்க அறிவியல் மேம்பாட்டுக் கழகம் (AAAS)
 • 1905 தகைமை முனைவர், டப்ட்சு கல்லூரி

பணிகள்/பதவிகள்:

 • 1876-1912 இயற்பியல் பேராசிரியர், வெல்லெசுலி கல்லூரி
 • 1900-1916 இயக்குநர், வைட்டின் வான்காணகம், வெல்லெசுலி கல்லூரி
 • 1916-1927 தகவுறு பேராசிரியர், வெல்லெசுலி கல்லூரி

கல்வி:

 • கலை இளவல், இங்காம் பல்கலைக்கழகம், 1865

மேற்கோள்கள்தொகு

 1. Whiting, Sarah Frances (1912). "Daytime and evening exercises in astronomy, for schools and colleges." Ginn and Company: Boston, New York, Chicago, London.
 2. Whiting, Sarah F. (1905). "Use of Graphs in Teaching Astronomy." Popular Astronomy, vol. 13, pp. 185-190.
 3. Whiting, Sarah (1905). "Use of Drawings in Orthographic Projection and of Globes in Teaching Astronomy." Popular Astronomy, vol. 13, pp. 235-240.
 4. Whiting, Sarah (1905). "Spectroscopic Work for Classes in Astronomy." Popular Astronomy, vol. 13, pp. 387-391.
 5. Whiting, Sarah (1905). "The Use of Photographs in Teaching Astronomy." Popular Astronomy, vol. 13, pp. 430-434.
 6. Whiting, S. F. (1908). "Partial Solar Eclipse, June 28, 1908." Popular Astronomy, Vol. 16, 1908, p. 458.
 7. Whiting, Sarah F. (1909). "Solar Halos." Popular Astronomy, Vol. 17, 1909, p. 389.
 8. Whiting, Sarah F. (1912). "A Pedagogical Suggestion for Teachers of Astronomy." Popular Astronomy, vol. 20, pp. 156-160.
 9. Whiting, Sarah F. "Priceless Accessions to Whitin Observatory Wellesley College." Popular Astronomy, vol. 22, pp. 487-492.
 10. Whiting, Sarah Frances (1917). "The Tulse Hill observatory diaries (abstract)." Popular Astronomy, Vol. 25, p. 117.
 11. Whiting, Sarah Frances (1917). "The Tulse Hill observatory diaries." Popular Astronomy, Vol. 25, p. 158.
 12. Whiting, Sarah F. (1915). "Lady Huggins." Astrophysical Journal, vol. 42, p. 1.
 13. Sarah Frances Whiting. "The experiences of a woman physicist." Wellesley College News, Jan. 9, 1913, 1-6.

மேலும் படிக்கதொகு

வெளி இணைப்புகள்தொகு