சாரா மில்கோவிச்
சாரா மில்கோவிச் (Sarah Milkovich) தாரைச் செலுத்த ஆய்வகத்தின் செவ்வாய் 2020 தரையூர்தியியக்க முன்னணி அறிவியலாளர் ஆவார். இவர் செவ்வாய் வெள்ளோட்ட வட்டணைக்கலத்தின் இரிசே(HiRISE) ஒளிப்படக் கருவியின் முதன்மை ஆய்வாளர் ஆவர்.
சாரா மில்கோவிச் Sarah Milkovich | |
---|---|
பணியிடங்கள் | தாரைச் செலுத்த ஆய்வகம் |
கல்வி கற்ற இடங்கள் | பிரவுன் பல்கலைக்கழகம் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனம் |
அறியப்படுவது | HiRISE செவ்வாய் 2020 |
கல்வி
தொகுமில்கோவிச் நியூயார்க்கில் உள்ள இதக்காவில் வளர்ந்தார்.[1] இங்கு இவ்ர் வடக்கு மின்னசோட்டாவில் விடுமுறையில் இருந்தபோது நோவா, பி பி எசு விண்கலங்களைத் தொலைக்காட்சியில் பார்த்து வனியலில் ஆர்வம் கொண்டுள்ளார்.[2][3] இவர் தன் பெற்றோருடன் பெர்செய்ட்சு விண்கல் பொழிவைக் கண்டுள்ளார்.[3] இவர் பிலிப்சு எக்சீட்டர் கல்விக்கழகத்தில் படித்து 1996 இல் பள்ளிக்கல்வி முடித்தார்.[4] இவர் பள்ளியில் படித்துகொண்டிருந்தபோதே நியர்சூமேக்கர் விண்கலப்பணியில் களப்பயிற்சி பெற்றுள்ளார்.[3] இவர் 2000 இல் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் பயின்று கோள் அறிவியலில் இளவல் பட்டம் பெற்றார்.[5] பிறகு இவர் பிரவுன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து அங்கு கோள் நிலவியலில் முதுவர், முனைவர் பட்டங்களை 2005 இல் பெற்றுள்ளார்.[5][6]
வாழ்க்கைப்பணி
தொகுஇவ்ர் தன் முனைவர் பட்டம் முடித்தவுடனே நாசாவின் தாரைச் செலுத்த ஆய்வகத்தில் சேர்ந்தார்.[7] இங்கு இவர் செவ்வாய் போனிக்சு தரையிறங்கும் விண்கலத்திலும் காசினி-ஐகன்சு இலக்குத் திட்டத்திலும் செவ்வாய் வெள்ளோட்ட வட்டணைக்கலத்திலும் பணிபுரிந்தார்.[7] இவர் தன் முதல் தரையூர்தியான கியூரியாசிட்டியின் இரிசே ஒளிப்படக்கருவி வழியாக உயர்பிரிதிற படம்பிடித்தலை வடிவமைப்பதில் பொறுப்பெடுத்துகொண்டார்.[2][8] இவர் செவ்வாய் அறிவியல் ஆய்வக வான்குடை கியூரியாசிட்டியின் தரையிறக்கத்தைப் படத்தை எடுத்தமைக்காக பெருமைப்படுகிறார்.[9][10][11][12][13][14] இரிசே கருவி இவரும் இவரது அறிவியலாலர்களும் படங்கள் எடுக்கவேண்டிய இடங்களைத் தெரிவுசெய்யவும் இதற்காக பொதுமக்களின் பரிந்துரைகளைப் பெறவும் பெரிதும் ஒத்துழைத்தது.[15] இவர் நாசாவின் சார்பில் கியூரியாசிட்டி வளர்ச்சிகளை C-SPAN தொலைக்காட்சியில் தோன்றி விளக்கினார்.[16][17]
இவர் தாரைச் செலுத்த ஆய்வகத்தின் செவ்வாய் 2020 தரையூர்தியியக்க முன்னணி அறிவியல் அமிப்புகளின் பொறியாளர் ஆவார்.[18] இந்தத் தரையூர்தியின் அடக்கச் செலவு 2 பில்லியன் டாலர் ஆகும்.[19]
இவர் அறிவியல் காணொளிக் காட்சிகளிலும் குறும்படக் காட்சிகளிலும் அடிக்கடி தோன்றுகிறார்.[20][21][22][23] இவர் பள்லிகளுக்குச் சென்று அடுத்த தலைமுறை அறிவியலாளர்களுக்கும் பொறியியலாலர்களுக்கும் ஆர்வமூட்டும் உரைகளை ஆற்றுகிறார்.[7][24][25][26][27] இவர் 2016 இலும் 2018 இலும் டிரேகன்கன் கருத்தரங்கில் முதன்மைப் பேச்சாளர் ஆவார்.[28][29]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Introducing Sarah Milkovich" (in en-US). astrotweeps. 2016-02-07. https://astrotweeps.wordpress.com/2016/02/07/introducing-sarah-milkovich/.
- ↑ 2.0 2.1 "Investigation scientist, Jet Propulsion Laboratory". High Resolution Imaging Science Experiment. பார்க்கப்பட்ட நாள் 2018-04-03.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ 3.0 3.1 3.2 "Solar System Exploration: NASA Science". Solar System Exploration: NASA Science. பார்க்கப்பட்ட நாள் 2018-04-03.
- ↑ "90 seconds with Dr. Sarah Milkovich '96 on the Mars rover and women in science". Vimeo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-04-03.
- ↑ 5.0 5.1 "Sarah M Milkovich | Ph.D. | NASA, Washington, D.C. | Jet Propulsion Laboratory | ResearchGate". ResearchGate (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-04-03.
- ↑ "Alumni Newsletter (2012-2013) | Earth, Environmental and Planetary Sciences". www.brown.edu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-04-03.
- ↑ 7.0 7.1 7.2 "Sarah Milkovich '96" (in en). Phillips Exeter Academy. https://www.exeter.edu/content/sarah-milkovich.
- ↑ "Interview with a Mars Explorer". www.planetary.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-04-03.
- ↑ Amos, Jonathan (2012-08-07). "Rover pictured on Mars from space" (in en-GB). BBC News. https://www.bbc.co.uk/news/science-environment-19172564.
- ↑ "Wow! Mars Rover Landing Spotted by Orbiting Spacecraft". Space.com. https://www.space.com/16946-mars-rover-landing-seen-from-space.html.
- ↑ "NASA's Curiosity rover caught in the act of landing" (in en). ScienceDaily. https://www.sciencedaily.com/releases/2012/08/120806141917.htm.
- ↑ NASA, JPL,. "Blogs - Mars Reconnaissance Orbiter". mars.jpl.nasa.gov. பார்க்கப்பட்ட நாள் 2018-04-03.
{{cite web}}
: CS1 maint: extra punctuation (link) CS1 maint: multiple names: authors list (link) - ↑ "Incredible Image From Space Shows Curiosity on Surface of Mars" (in en-US). WIRED. https://www.wired.com/2012/08/mro-curiosity-family/.
- ↑ "NASA Mars Curiosity rover lands, ushers in new era for space program" (in en-US). Washington Post. 2012-08-07. https://www.washingtonpost.com/national/on-innovations/nasa-mars-curiosity-rover-lands-ushers-in-new-era-for-space-program/2012/08/06/912bdeb8-dff7-11e1-a19c-fcfa365396c8_story.html.
- ↑ Lab, The HiRISE Project at the University of Arizona's Lunar and Planetary. "HiWish: Public Suggestion Page". www.uahirise.org. பார்க்கப்பட்ட நாள் 2018-04-03.
- ↑ "Mars Rover Curiosity Mission Update, Aug 7 2012 | Video | C-SPAN.org". C-SPAN.org (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-04-03.
- ↑ "Mars Curiosity Mission News Briefing, Aug 6 2012 | Video | C-SPAN.org". C-SPAN.org (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-04-03.
- ↑ Women That Amaze (2016-05-15), Women That Amaze ft. Dr. Sarah Milkovich, பார்க்கப்பட்ட நாள் 2018-04-03
- ↑ "10 - Science meets Engineering on the 2020 Rover (feat. Sarah Milkovich) - WeMartians Podcast" (in en-US). WeMartians Podcast. 2016-08-02. https://www.wemartians.com/episode010/.
- ↑ TOAD GEEK (2015-09-29), Sarah Milkovich - NASA - Entrevista Exclusiva - Exclusive Interview, பார்க்கப்பட்ட நாள் 2018-04-03
- ↑ Fraser Cain (2016-03-11), Weekly Space Hangout - Mar. 11, 2016 - Dr. Sarah M. Milkovich, பார்க்கப்பட்ட நாள் 2018-04-03
- ↑ NathansappPosgaming (2016-09-09), Mars in ten years, Can Elon do it? W/ R. Garriot, (ISS) K. Steadman (Curiosity) S. Milkovich (2020), பார்க்கப்பட்ட நாள் 2018-04-03
- ↑ NASAJPL Edu (2015-10-07), NGSS Engineering at JPL: HS-ETS1-3, பார்க்கப்பட்ட நாள் 2018-04-03
- ↑ "2017-11-21 Sarah Milkovich". physics.syr.edu (in ஆங்கிலம்). Archived from the original on 2018-04-03. பார்க்கப்பட்ட நாள் 2018-04-03.
- ↑ "Category: NASA". Latinas in STEM (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-04-03.
- ↑ "The Curiosity Rover at 1 year" (PDF). Natural History Museum Los Angeles. Archived from the original (PDF) on 2018-04-04. பார்க்கப்பட்ட நாள் 2018-04-03.
- ↑ "BHS Welcomes NASA Engineer Dr. Milkovich - Bernews" (in en-US). Bernews. 2018-03-21. http://bernews.com/2018/03/bhs-welcomes-nasa-engineer-dr-milkovich/.
- ↑ "Ep. 419: DragonCon 2016 Live – Rocket Girls | Astronomy Cast". www.astronomycast.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-04-03.
- ↑ "Dragoncon". www.dragoncon.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-04-03.