சாரிகார் (Charikar, பாரசீக மொழி: چاریکار‎, pronounced Chârikâr) என்பது கொஹ்டமன் பள்ளத்தாக்கின் முக்கிய நகரமாகும். பார்வன் மாகாணத்தின் தலைநகரமான இது வாடா ஆப்காநித்தானில் அமைந்துள்ளது. பல்லின சமூகத்தினைக் கொண்ட இதன் மக்கள் தொகை 171,200 ஆகும்.[3][4][5]

சாரிகார்
چاریکار
சாரிகாரில் உள்ள ஒரு தெரு
சாரிகாரில் உள்ள ஒரு தெரு
நாடு ஆப்கானித்தான்
மாகாணம்பார்வன் மாகாணம்
ஏற்றம்
1,600 m (5,200 ft)
மக்கள்தொகை
 (2015)
 • நகரம்96,093 [1]
 • நகர்ப்புறம்
96,039 [2]
நேர வலயம்UTC+4:30

மேற்கோள்கள்

தொகு
  1. "The State of Afghan Cities Report 2015". Archived from the original on 31 அக்டோபர் 2015. பார்க்கப்பட்ட நாள் 21 October 2015.
  2. "The State of Afghan Cities Report 2015". Archived from the original on 31 அக்டோபர் 2015. பார்க்கப்பட்ட நாள் 21 October 2015.
  3. "Settled Population of Parwan province by Civil Division, Urban, Rural and Sex-2012-13" (PDF). Islamic Republic of Afghanistan, Central Statistics Organization. Archived from the original (PDF) on 2013-12-16. பார்க்கப்பட்ட நாள் 2013-06-16.
  4. "Parwan Province". Program for Culture & Conflict Studies. Naval Postgraduate School. பார்க்கப்பட்ட நாள் 2013-06-16. The population of approximately 560,000 is composed of Pashtun, Tajik, Uzbek, Qizilbash, Kuchi, Hazara, and other minority groups.
  5. "Regional Command East: Parwan Province". Institute for the Study of War. பார்க்கப்பட்ட நாள் 2013-06-16. The main ethnic groups are Pashtuns and Tajiks, but there are small numbers of Uzbeks, Qizilbash and Hazaras as well.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரிகார்&oldid=3553548" இலிருந்து மீள்விக்கப்பட்டது