சார்கிண்ட் மாவட்டம்
சார்கிண்ட் மாவட்டம் (Charkint, or Chahar Kint), ஆப்கானித்தான் நாட்டின் வடக்கில் அமைந்த பால்க் மாகாணத்தின் 15 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 32,306 ஆகும் [1] சார்கிண்ட் என்பதற்கு பாரசீக மொழியில் நான்கு நகரப் பகுதிகளைக் கொண்டது என்று பொருள.[2] இம்மாவட்டத்தின் பரப்பளவு 1,357 சதுர கிலோமீட்டர்கள் (524 sq mi) ஆகும்.
சார்கிண்ட்
چارکنت | |
---|---|
மாவட்டம் | |
ஆள்கூறுகள்: 36°30′00″N 67°20′00″E / 36.50000°N 67.33333°E | |
நாடு | ஆப்கானித்தான் |
மாகாணம் | பால்க் மாகாணம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,357 km2 (524 sq mi) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 32,306 |
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.mrrd.gov.af/nabdp/Provincial%20Profiles/Balkh%20PDP%20Provincial%20profile.pdf பரணிடப்பட்டது 2010-07-07 at the வந்தவழி இயந்திரம் Ministry of Rural Rehabilitation and Development of Afghanistan
- ↑ Room, Adrian (2006). Placenames of the World: Origins and Meanings of the Names for 6,600 Countries, Cities, Territories, Natural Features and Historic Sites (2nd ed.). London: McFarland. pp. 330. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7864-2248-3.
Samarkand. The city derives its name from [...] Sogdian kand, "fort", "town".