வேல்சின் இளவரசி சார்லட்
(சார்லட், கேம்பிரிட்ச் இளவரசி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வேல்சின் இளவரசி சார்லட் (Princess Charlotte of Wales, சார்லட் எலிசபெத் டயானா, Charlotte Elizabeth Diana;[3] பிறப்பு 2 மே 2015) என்பவர் வேல்சு இளவரசர் வில்லியம், வேல்சு இளவரசி கேத்தரின் ஆகியோரின் மகளும், இரண்டாவது பிள்ளையும், ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் சார்லசு, வேல்ஸ் இளவரசி டயானா ஆகியோரின் பேத்தியும் ஆவார். ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் சார்லசுக்குப் பின்னர் பிரித்தானிய ஆட்சிக்கு வரக்கூடிய தந்தை வில்லியம், தமையன் ஜார்ஜ் ஆகியோருக்குப் பின் மூன்றாவது முடிக்குரியவராக சார்லட் உள்ளார்.
இளவரசி சார்லட் Princess Charlotte | |||||
---|---|---|---|---|---|
பிறப்பு | புனித மேரி மருத்துவமனை, இலண்டன் | 2 மே 2015||||
| |||||
மரபு | வின்சர் மாளிகை | ||||
தந்தை | இளவரசர் வில்லியம், வேல்சு இளவரசர் | ||||
தாய் | கேத்தரின், வேல்சு இளவரசி |
குறிப்புகளும் மேற்கோள்களும்
தொகு- ↑ "The Royal Family name". The Official Website of the British Monarchy. The Royal Household. பார்க்கப்பட்ட நாள் 24 July 2013.
- ↑ பிரித்தானிய அரச குடும்பத்தினர் குடும்ப மரபுப் பெயரைப் பொதுவாகப் பயன்படுத்துவதில்லை. தேவைப்படின், ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்தின் வம்சப் பெயர் மவுன்ட்பேட்டன்-வின்சர் என்பதைப் பயன்படுத்துவர்.[1]
- ↑ "Royal princess named as Charlotte". BBC. பார்க்கப்பட்ட நாள் 4 மே 2015.
வெளி இணைப்புகள்
தொகு- The Duke and Duchess of Cambridge பரணிடப்பட்டது 2012-11-06 at the வந்தவழி இயந்திரம்