சார்லீ ஹூன்னம்
சார்லீ மட்தேவ் ஹூன்னம் (பிறப்பு: 1980 ஏப்ரல் 10) ஒரு ஆங்கில திரைப்பட நடிகர் மற்றும் திரைக்கதையாசிரியர். இவர் 1998ம் ஆண்டு சேனல் 4 தொலைக்காட்சியில் Queer as Folk என்ற தொடரின் மூலம் நடிப்பு துறைக்கு அறிமுகமானார்.
சார்லீ ஹூன்னம் | |
---|---|
பிறப்பு | சார்லீ மட்தேவ் ஹூன்னம் 10 ஏப்ரல் 1980 பிரிஸ்டொல், இங்கிலாந்து |
பணி | நடிகர், திரைக்கதையாசிரியர் |
செயற்பாட்டுக் காலம் | 1998–தற்சமயம் |
துணைவர் | Morgana McNelis (2007–தற்சமயம் ) |
வாழ்க்கைத் துணை | கேத்தரின் Towne (1999–2002) |
தனிப்பட்ட வாழ்க்கை
தொகு1999ம் ஆண்டு சார்லீ ஹூன்னம் நடிகை கேத்தரின் Towne திருமணம் செய்து கொண்டார். 2002ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.