சாலக்குடி ஆறு
சாலக்குடி ஆறு தென் இந்தியாவில் உள்ள கேரள மாநிலத்தின் திருச்சூர் மாவட்டம் சாலக்குடி நகரம் வழியாகப் பாய்கின்றது. இந்த ஆற்றின் மொத்த வடிகால் பகுதி 1704 ச.கிமீ. இதில் 1404 ச.கிமீ கேரளாவிலும் மீதி தமிழ்நாட்டிலும் இருக்கிறது. இந்த ஆற்றின் நீளம் 145.5 கிமீ. பிரபல அருவிகளான அதிரப்பள்ளி அருவி மற்றும் வழச்சல் அருவி, இந்த ஆற்றில் அமைந்துள்ளன. சாலக்குடி நதியின் மேல் பிரபலமான நீர்மின்சாரத் திட்டங்களான சோலையார் நீர்மின்சாரத் திட்டம் மற்றும் பெரிங்கல்குட்டு நீர்மின்சாரத் திட்டம் ஆகியவை அமைந்துள்ளன.
சாலக்குடி ஆறு (ചാലക്കുടി പുഴ) | |
ஆறு | |
85 species of fresh water fishes, Among these, 35 are endemic species in Chalakkudy River.
| |
நாடு | இந்தியா |
---|---|
மாநிலங்கள் | கேரளா, தமிழ்நாடு |
கிளையாறுகள் | |
- வலம் | கரப்பாரா ஆறு, குரியார்குட்டி ஆறு, பெருவரிப்பள்ளம் ஆறு, துணக்கடவு ஆறு, சோலையாறு |
நகரம் | சாலக்குடி |
உற்பத்தியாகும் இடம் | ஆனமலை |
- அமைவிடம் | கேரளா/தமிழ்நாடு எல்லை, இந்தியா |
- உயர்வு | 1,250 மீ (4,101 அடி) |
- ஆள்கூறு | 10°35′N 76°55′E / 10.583°N 76.917°E |
கழிமுகம் | அரபிக்கடல் |
- அமைவிடம் | புத்தான்வேலிக்கரா, கேரளா, இந்தியா |
- elevation | 0 மீ (0 அடி) |
- ஆள்கூறு | 10°05′N 76°15′E / 10.083°N 76.250°E |
நீளம் | 145.5 கிமீ (90 மைல்) |
வடிநிலம் | 1,704 கிமீ² (658 ச.மைல்) |
Discharge | mouth |
- சராசரி | |
|
மேற்கோள்கள்
தொகு- "Infobox facts". All Kerala River Protection Council. பார்க்கப்பட்ட நாள் January 30, 2006.