சாவாளை
மீன் இனம்
சாவாளை (Lepturacanthus savala) என்பது கொண்டல் இன மீன் ஆகும். இது இந்தியப் பெருங்கடலிலும், மேற்கு பசிபிக் பெருங்கடலிலும் கிழக்கு ஆஸ்திரேலியா ஆத்திரேலியா வரை காணப்படுகிறது. இவை 100 m (330 அடி) ஆழமான நீரில் வாழ்கின்றன. இவை அதிகபட்சமான 100.0 cm (39.4 அங்) நீளம் வரையும், 11.0 kg (24.3 lb) எடை வரையும் எட்டுகின்றன. இவை ஒடுடைய கணுக்காலிகள், சிறிய மீன்கள் போன்றவற்றை உண்கின்றன. குறிப்பாக இவை இறால்களைப் பிடிக்க இரவில் நீரின் மேற்பரப்பிற்கு வருகின்றன.[1]
சாவாளை | |
---|---|
Preserved Savalai hairtail (இடது) எக்கெனீடீ உடன் (வலது) | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Lepturacanthus |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/LepturacanthusL. savala
|
இருசொற் பெயரீடு | |
Lepturacanthus savala (Cuvier, 1828) | |
வேறு பெயர்கள் | |
|
குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 Froese, Rainer and Pauly, Daniel, eds. (2015). "Lepturacanthus savala" in FishBase. March 2015 version.
- ↑ http://eol.org/pages/205221/names/synonyms