சாவித்திரி நிகாம்
சாவித்திரி நிகாம் (Savitri Nigam)(1919-1985) என்பவர் இந்திய மேனாள் அரசியல்வாதி ஆவார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசின் உறுப்பினராக உத்திரப்பிரதேசத்தின் பண்டாவிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ்சபையான மக்களவையிலும் மேலவையான மாநிலங்களவையிலும் உறுப்பினராக இருந்துள்ளார். இவர் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர்.[1][2]
சாவித்திரி நிகாம் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை | |
பதவியில் 1952-1962 | |
தொகுதி | உத்தரப் பிரதேசம் |
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை | |
பதவியில் 1962-1967 | |
முன்னையவர் | இராஜா தினேசு சிங் |
பின்னவர் | சவுத்ரி ஜெகதீசுவர் சிங் யாதவ் |
தொகுதி | பாந்தா, உத்தரப்பிரதேசம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பாந்தா ஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு (தற்போதைய உத்தரப் பிரதேசம், இந்தியா) | 17 மே 1919
இறப்பு | 29 சூலை 1985 | (அகவை 66)
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | பிரிஜ்நந்தன் பிரசாத் நிகாம் |
பிள்ளைகள் | 2 மகள்கள் |
மூலம்: [1] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 27 November 2017.
- ↑ "Women Members of Rajya Sabha" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 27 November 2017.