சாவின் முத்தம் ( நூல்)


சாவின் முத்தம் என்ற நூலை உவமைக்கவிஞர் சுரதா எழுதினார். இந்நூல் ஏழு மரபுப்பாக்களின் தொகுதிகளின் கூட்டாகும்.

சாவின் முத்தம்
நூலாசிரியர்சுரதா
மொழிதமிழ் மொழி
வகைகவிதை
வெளியிடப்பட்ட நாள்
1946
பக்கங்கள்40

உள்ளடக்கம் தொகு

  1. சாவின் முத்தம்
  2. தேம்பிய குறை
  3. கரும்பில் கனல் எடு
  4. தேன் கூரை
  5. பிரேத ராஜ்யம்
  6. சுடாத இரவு
  7. கூதிரை யாமம்

ஆதாரம் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாவின்_முத்தம்_(_நூல்)&oldid=3365185" இலிருந்து மீள்விக்கப்பட்டது