சாஸ்தா நகர் ஐயப்பன் கோயில்
சாஸ்தாநகர் ஐயப்பன் திருக்கோயில், சேலம் சேலம் குரங்குசாவடி அடுத்த சாஸ்தா நகரில் அமைந்துள்ளது.
சாஸ்தாநகர் ஐயப்பன் திருக்கோயில், சேலம் | |
---|---|
ஆள்கூறுகள்: | 11°40′54.4″N 78°7′32.1″E / 11.681778°N 78.125583°E |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ் நாடு |
மாவட்டம்: | சேலம் மாவட்டம் |
அமைவு: | சாஸ்தா நகர், சேலம் |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | ஐயப்பன் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | கேரள பாரம்பரிய பாணி |
திருவிழா
தொகுகார்த்திகை மாதம்
திறக்கும் நேரம்
தொகுகாலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். விசேஷ நாட்களில் 9 மணி வரை நடை திறந்திருக்கும்.