சாஸ்த்ரா சி. என். ஆர் ராவ் விருது

சாஸ்த்ரா சி. என். ஆர் ராவ் விருது (SASTRA-CNR Rao Award) என்பது தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருமலைசமுத்திரம் நகரில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தால், வேதியியல் மற்றும் பொருள் அறிவியலில் சிறந்து விளங்குபவர்களைக் கௌரவிப்பதற்காக நிறுவப்பட்ட ஒரு விருதாகும். இந்த விருது 2013ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. முதல் விருது திருவனந்தபுரத்தில் உள்ள தேசிய இடைநிலை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் அப்போதைய இயக்குநர் சுரேசு தாசிற்கும் புனே தேசிய வேதியியல் ஆய்வகத்தின் இயக்குநர் சவுரவ் பாலுக்கும் கூட்டாக வழங்கப்பட்டது.[1] இந்திய உருபா 5 லட்சம் ரொக்கப் பரிசும், பாராட்டுப் பத்திரமும் இந்த விருது பெறுபவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

விருது பெற்றவர்கள்

தொகு
சாஸ்திரா-சி. என். ஆர் ராவ் விருது பெற்றவர்கள்
ஆண்டு பெயர் விருது பெற்ற நேரத்தில் அங்கீகாரம்
2014 சுரேசு தாசு தேசிய இடைநிலை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், திருவனந்தபுரம்
சவுரவ் பால் தேசிய இரசாயன ஆய்வகம், புனே
2015[2] கே. என். கணேசு இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், புனே
வி. சந்திரசேகர் தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், புவனேசுவரம்
2016[3] டி. கே. சந்திரசேகர் அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியம்
என். சத்தியமூர்த்தி இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மொகாலி
2017[4] பல்தேவ் ராஜ் தேசிய மேம்பட்ட ஆய்வுகள் நிறுவனம், பெங்களூர்
எஸ். சந்திரசேகர் இந்திய இரசாயன தொழில்நுட்ப நிறுவனம், ஐதராபாது
2018[5] ஏ கே சூட்
சாந்தனு பட்டாச்சார்யா இந்திய அறிவியல் கழகம், பெங்களூர்
2019[6] ஜி. யு. குல்கர்னி நானோ மற்றும் மென்மையான பொருள் அறிவியல் மையம், பெங்களூர்
ஆர். முருகேவல் இந்திய தொழில்நுட்பக் கழகம், மும்பை
2020[7] ஜே. என். மூர்த்தி இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், திருவனந்தபுரம்
எஸ். சம்பத் இந்திய அறிவியல் கழகம், பெங்களூர்
2021[8] ஏ. கே. கங்குலி இந்திய தொழில்நுட்பக் கழகம், தில்லி
ஜி. முகேஷ் இந்திய அறிவியல் கழகம், பெங்களூர்
2022[9] டி. கோவிந்தராஜு ஜவஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையம், பெங்களூர்
சந்தீப் வர்மா அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியம், புது தில்லி
2023[10] எசு நடராஜன் இந்திய அறிவியல் கழகம், பெங்களூர்
டி. பிரதீப் இந்திய தொழில்நுட்பக் கழகம், சென்னை
2024[11] ஜி. டி. யாதவ் இந்திய வேதியல் தொழில்நுட்பக் கழகம், மும்பை
சுரேந்திர பார்கவா ஆர் எம் ஐ டி ஆத்ரேலியா

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Express News Service. "First Sastra-CNR Rao Award Given to Two Scientists". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 7 November 2022.
  2. "Awards Presented". The Hindu. 3 March 2015. https://www.thehindu.com/news/national/tamil-nadu/awards-presented/article6953491.ece. 
  3. "“Take up a career in science”". The Hindu. 29 February 2016. https://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/take-up-a-career-in-science/article8294184.ece. 
  4. "Itihas". Newsletter from SASTRA University 17. 2017. https://www.sastra.edu/downloads/newsletters/vol17/2017%20-%201.pdf. பார்த்த நாள்: 7 November 2022. 
  5. "National Science day Awards". Itihas 18. 2018. https://www.sastra.edu/downloads/newsletters/vol18/2018%20-%201.pdf. பார்த்த நாள்: 7 November 2022. 
  6. "Award Winners" (PDF). Current Science. பார்க்கப்பட்ட நாள் 7 November 2022.
  7. "Science Day Awards". Research Highlights. SASTRA University. பார்க்கப்பட்ட நாள் 7 November 2022.
  8. "SASTRA Awards 2021 on National Science Day". SASTRA University. பார்க்கப்பட்ட நாள் 7 November 2022.
  9. Deepak Karthik (22 February 2022). "Sastra to establish virtual reality labs in 75 TN schools". Times of India. https://timesofindia.indiatimes.com/city/chennai/sastra-to-establish-virtual-reality-labs-in-75-tn-schools/articleshow/89900394.cms. பார்த்த நாள்: 7 November 2022. 
  10. https://alumni.sastra.edu/newsroom/news/National-Science-Day---Awards-597.dz
  11. https://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/sastra-national-science-day-awards-presented/article67899768.ece