சிஃபெங் டவர்
சிஃபெங் டவர் (Zifeng Tower) சீனாவின் நாஞ்சிங் நகரில் 2009ம் ஆண்டு 450மீட்டர்(1480அடி) கட்டப்பட்ட அதியுயர் வானளாவி ஆகும். இது 89 மாடிகளைக் கொண்டது.
சிஃபெங் டவர் | |
---|---|
紫峰大厦 | |
பொதுவான தகவல்கள் | |
நிலைமை | கட்டி முடிக்கப்பட்டுவிட்டது |
வகை | பல்வகைப் பயன்பாடு |
இடம் | நாஞ்சிங், சீனா |
கட்டுமான ஆரம்பம் | 2005 |
நிறைவுற்றது | 2009 |
திறப்பு | 18 December 2010[1] |
உயரம் | |
கட்டிடக்கலை | 450 m (1,480 அடி)[2] |
கூரை | 381 m (1,250 அடி) |
மேல் தளம் | 316.6 m (1,039 அடி)[2] |
கண்காணிப்பகம் | 271.8 m (892 அடி)[2] |
தொழில்நுட்ப விபரங்கள் | |
தள எண்ணிக்கை | 66 (+5 அடித்தளங்கள்)[2] |
உயர்த்திகள் | 54[2] |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | ஏட்ரியன் ஸ்மித் |
அமைப்புப் பொறியாளர் | ஸ்கிட்மோர், ஓவிங்க்ஸ் அன்ட் மெர்ரில் |
மேற்கோள்கள் | |
[2][3] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "紫峰大厦开业庆典". Greenland Group. Archived from the original on 6 மார்ச் 2011. பார்க்கப்பட்ட நாள் 5 March 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "Zifeng Tower - The Skyscraper Center". Council on Tall Buildings and Urban Habitat. Archived from the original on 2013-10-04. பார்க்கப்பட்ட நாள் 2012-10-29.
- ↑ "Zifeng Tower (formerly Nanjing Greenland Financial Center)". Skidmore, Owings and Merrill. 9 January 2009. Archived from the original on 7 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 5 March 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)