சிகரத்தைத் தேடி

சிகரத்தைத் தேடி நூல் அட்டை

சிகரத்தைத் தேடி, எஸ். சண்முகம் எழுதிய தன்னம்பிக்கை குறித்த நூலாகும். இது பல பாகங்களாக வெளிவந்துள்ளது. 2002-ம் ஆண்டு முதல் பதிப்பை அரும்பு பதிப்பகம் வெளியிட்டது. அதனுடைய வெற்றியைத் தொடர்ந்து, இரண்டு மூன்று என்ற தொகுதிகளாக வெளிவந்தது.

சண்முகம், தன்னுடைய மூன்றாம் தொகுதியில், மாற்றுத் திறனாளிகளின் சாதனைகளை குறித்து விளக்கியிருந்தார். இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு வகையான பாதிப்புகளால் மாற்றுத் திறனாளியவர்களை சந்தித்து, அவர்களை நேர்காணல் செய்து, இப்புத்தகத்தை எழுதியுள்ளார். இப்புத்தகத்தினைப் பாராட்டியிருந்தார், சமூக நலத்துறை அமைச்சராய் இருந்த பா. வளர்மதி. [1]

வெளி இணைப்புகள்தொகு

குறிப்புகளும் மேற்கோள்களும்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிகரத்தைத்_தேடி&oldid=1505938" இருந்து மீள்விக்கப்பட்டது