சிகா முயல்
சிகா (Zika) என்பது ஜெர்மனியில் இறைச்சிக்காக அதிக பலன் தரும் கலப்பினமாக உருவாக்கப்பட்ட உள்நாட்டு முயல் இனமாகும். [1] சிகா முயல் அல்பினோ வகையினை சார்ந்த முயல்கள் (வெள்ளை முயல்கள் சிவப்பு நிற கண்களுடையன) இது 7.1 pounds (3.2 kg) எடையை 84 நாட்களில் அடைகின்றன.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Kuang, L. "Expression profiles of myostatin, myogenin, and Myosin heavy chain in skeletal muscles of two rabbit breeds differing in growth rate.". Anim Biotechnol 25: 223-33. doi:10.1080/10495398.2013.865639. பப்மெட்:24813217.
- ↑ "The Zika - Breeding Program". Zika-Kaninchen ("Zika Rabbits"). பார்க்கப்பட்ட நாள் 17 March 2018.