சிக்கா அனல் மின் நிலையம்

சிக்கா அனல் மின் நிலையம் (Sikka Thermal Power Station) இந்தியாவில் உள்ள குசராத் மாநிலத்தின் முக்கிய தொழில் நகரமான யாம் நகரில் நிறுவப்பட்டுள்ளது. நிலக்கரியை எரிபொருளாகப் பயன்படுத்தும் குசராத்து மாநிலத்திலுள்ள மின்னுற்பத்தி நிலையங்களில் சிக்கா அனல் மின் நிலையமும் ஒன்றாகும்.

சிக்கா அனல் மின் நிலையம்
Sikka Thermal Power Station
சிக்கா அனல் மின் நிலையம் is located in குசராத்து
சிக்கா அனல் மின் நிலையம்
அமைவிடம்:சிக்கா அனல் மின் நிலையம்
Sikka Thermal Power Station
நாடுஇந்தியா
அமைவு22°25′16″N 69°49′41″E / 22.421°N 69.828°E / 22.421; 69.828
நிலைOperational
இயங்கத் துவங்கிய தேதிஅலகு 1: மார்ச்சு 1988
அலகு 2: மார்ச்சு 1993
இயக்குபவர்GSECL
இணையதளம்
http://gsecl.in/

120 மெகாவாட் கொள்திறன் அளவுள்ள இரண்டு மின்னுற்பத்தி அலகுகள் இங்கு உள்ளன. இவற்றைத்தவிர 250 மெகாவாட் மின்னுற்பத்தி திறன் கொண்ட மேலும் இரண்டு அலகுகள் இங்கு அமைக்கப்பட்டு வருகின்றன[1].

மின்னுற்பத்தி கொள்திறன் தொகு

நிலை அலகு எண் நிறுவப்பட்ட கொள்திறன்(மெ.வா) துவக்கம் தற்போதைய நிலை
நிலை I 1 120 மார்ச்சு 1988 செயல்படுகிறது
நிலை I 2 120 மார்ச்சு, 1993 செயல்படுகிறது
நிலை I 3 250 2015 மார்ச்சு உற்பத்தி தொடங்கவில்லை
நிலை I 4 250 2015 செப்டம்பர் உற்பத்தி தொடங்கவில்லை [2]

மேற்கோள்கள் தொகு

  1. "Sikka Thermal Power Station". Gujarat State Electricity Corporation Limited. Archived from the original on 2010-05-01. பார்க்கப்பட்ட நாள் 2016-07-17.
  2. http://articles.economictimes.indiatimes.com/2015-09-25/news/66884951_1_bhel-sets-120-mw-800-mw-thermal-sets
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிக்கா_அனல்_மின்_நிலையம்&oldid=3623276" இலிருந்து மீள்விக்கப்பட்டது