சிக்கிம் கொடி
சிக்கிம் தேசியக் கொடி (The national flag of Sikkim), பௌத்த கோர்லோ பிரார்த்தனை சக்கரத்தினை மையப் பகுதியில் கொண்டது.
பயன்பாட்டு முறை | State கொடி |
---|---|
ஏற்கப்பட்டது | 1967 |
வடிவம் | பௌத்த கோர்லோ பிரார்த்தனை சக்கரத்தின் மையப் பகுதியை உடையது. |
பருந்துப் பார்வை
தொகு1967 ஆம் ஆண்டு வரை இருந்த, முந்தைய கொடியானது அதன் விளிம்புகளைச் சுற்றி சிக்கலான சித்திர அமைப்புகளையும், அஷ்டமங்களத்துடன் இருந்தது.
சிக்கலான இந்தக் கொடியை நகலெடுப்பதில் சிக்கல் இருந்ததால், 1967 ஆம் ஆண்டில் எளிமையான வடிவமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன் விளிம்புகள் சிவப்பாக மாற்றப்பட்டது, அஷ்டமங்களங்கள் அகற்றப்பட்டன, மறு வடிவமைப்பில் சக்கரம் இடப்பட்டது.
இந்தியாவுடன் சிக்கிம் ராஜ்யம் இணைக்கப்பட்டு முடியாட்சி அகற்றப்பட்ட பிறகு, இந்தக் கொடி அதன் அதிகாரப்பூர்வ நிலையை இழந்தது.
வரலாற்று காலக் கொடிகள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- வார்ப்புரு:FOTWFlags of the World
- Flag and seal of Sikkim at flaggenlexikon.de